சேர்ப்புப் பண்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 43:
''அம்மா இங்கே வா'' என்ற சொற்றொடரைத் தொடுக்கும் போது அதன் மூன்று சரங்களில் முதல் இரண்டு சரங்களான ''அம்மா, இங்கே'' ஆகிய இரண்டையும் முதலில் தொடுத்துப் பின் அதனோடு மூன்றாவது சரமான ''வா'' என்பதைத் தொடுக்கலாம். அல்லது முதலில் 2வது, 3வது சரங்களான ''இங்கே, வா'' - இரண்டையும் தொடுத்துவிட்டுப் பின் அதோடு முதல் சரம் ''அம்மா'' வைத் தொடுக்கலாம். இருவிதத்திலும் கிடைக்கும் சொற்றொடர்கள் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் இச்செயலி பரிமாற்றுச் செயலி கிடையாது.
 
* [[எண்கணிதம்|எண்கணிதத்தில்]] [[மெய்யெண்]]களின் கூட்டலும் பெருக்கலும் சேர்ப்புச் செயலிகளாகும்.
:: <math>
\left.
வரிசை 118:
|}
 
அதாவது <math>(AB)C = A(BC) ஆகும். </math>
 
==சேர்ப்புப் பண்பு இல்லாத செயலிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சேர்ப்புப்_பண்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது