ஈருறுப்புச் செயலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ml:ദ്വയാങ്കസംക്രിയ
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], '''ஈருறுப்புச் செயலி''' அல்லது '''ஈருறுப்புச் செயல்''' (''Binary operation'') என்பது இரு செயலேற்பிகளைக் (operands) கொண்டு கணக்கிடும் ஒரு செயலாகும். [[எண்கணிதம்|எண்கணிதத்தின்]] [[கூட்டல் (கணிதம்)|கூட்டல்]], [[கழித்தல் (கணிதம்)|கழித்தல்]], [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]] மற்றும் [[வகுத்தல் (கணிதம்)|வகுத்தல்]] ஆகிய செயல்கள் ஈருறுப்புச்செயலிக்குஈருறுப்புச் செயலிக்கு எளிய உதாரணங்களாகும்.
 
[[கணம் (கணிதம்)|கணம்]] '''S'''ன் மீதான ஒரு ஈருறுப்புச்செயலியானதுஈருறுப்புச் செயலியானது, [[கார்ட்டீசியன் பெருக்கற்பலன்]] '''SxS''' லிருந்து '''S'''க்கு வரையறுக்கப்பட்ட ஒரு ஈருறுப்புத் தொடர்பாகும்.(binary relation)
 
<math>\,f \colon S \times S \rightarrow S.</math>
 
'''f''' ஒரு பகுதிச்[[சார்பு|சார்பாக]] இருந்தால், இச்செயலானது பகுதிச்செயல் எனப்படும். (partial operation) எடுத்துகாட்டாக, எந்த ஒரு [[எண்#மெய்யெண்கள்|மெய்யெண்ணையும்மெய்யெண்]]ணையும் [[சுழியம்|பூச்சியத்தால்]] வகுக்க முடியாது என்பதால் மெய்யெண்களின் வகுத்தல் செயலானது ஒரு பகுதிச்செயலாகும்.
சில சமயங்களில், குறிப்பாக [[கணினி]] [[அறிவியல்|அறிவியலில்]], ஈருறுப்புச்செயலி என்பது ஈருறுப்புச்சார்பினைக்ஈருறுப்புச் சார்பினைக் குறிக்கும். '''f'''ன் இன் மதிப்பானது '''S''' கணத்தின் உறுப்பாகவே அமைவதால் ஈருறுப்புச்செயலிஈருறுப்புச் செயலி [[அடைவுப் பண்பு]] கொண்டதாக அமைகிறது.
 
[[நுண்புல இயற்கணிதம்|நுண்புல இயற்கணித்தில்]], [[இயற்கணித அமைப்பு]]களான [[குலம் (கணிதம்)|குலங்கள்]], [[ஒற்றைக்குலம்]], [[அரைக்குலம்]], [[வளையம் (கணிதம்)|வளையம்]] போன்றவற்றில் ஈருறுப்புச்செயலிஈருறுப்புச் செயலி முக்கியப் பங்கு வகிக்கிறது. பல ஈருறுப்புச்செயலிகள்ஈருறுப்புச் செயலிகள் [[சேர்ப்புப் பண்பு|சேர்ப்பு]] மற்றும் [[பரிமாற்றுப் பண்பு]]களைக் கொண்டுள்ளன. மெய்யெண் கூட்டல் மற்றும் பெருக்கல் இரண்டும் சேர்ப்பு மற்றும் பரிமாற்றுப் பண்புகள் கொண்ட ஈருறுப்புச்செயலிகள்ஈருறுப்புச் செயலிகள் ஆகும். மெய்யெண் கழித்தல் மற்றும் வகுத்தல் இரண்டும் சேர்ப்பு மற்றும் பரிமாற்றுப் பண்புகள் இல்லாத ஈருறுப்புச்செயலிகள்ஈருறுப்புச் செயலிகள். பல ஈருறுப்புச்செயலிகள்ஈருறுப்புச் செயலிகள் [[முற்றொருமை உறுப்பு]]களும்களைம் [[நேர்மாறு உறுப்பு]]களும்களைம் கொண்டிருக்கும்.
 
பொதுவாக ஈருறுப்புச்செயலிகள், '''''a'' ∗ ''b'', ''a'' + ''b'', ''a'' · ''b''''' ... என உள்ளொட்டுக் குறியீட்டுமுறையில் (infix notation) எழுதப்படுகின்றன. சில சமயங்களில் செயலி இல்லாமல் '''ab''' எனவும் எழுதப்படுகின்றன. வழக்கமாக அடுக்குகள், இரண்டாவது செயலுட்படுத்தியை மேல் குறியீடாகக் கொண்டு, அதற்கான செயலி ('''^''') இல்லாமல்தான் எழுதப்படுகின்றன. சில சமயங்களில் ஈருறுப்புச்செயலிகளில் முன்னொட்டு (''prefix'') அல்லது பின்னொட்டுக் (''postfix'') குறியீட்டு முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஈருறுப்புச்_செயலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது