தேசிய ஒன்றிணைவு அரசாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:அரசியல் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தேசிய ஒன்றிணைவு அரசாங்கம்''' அல்லது '''தேசிய ஒன்றிய அரசாங்கம்''' என்பது சட்டபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முதன்மைக் கட்சிகளை அல்லது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துக்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஆட்சியமைக்கும் அரசாங்கம் ஆகும். இதில் முதன்மையான [[எதிர்க்கட்சி]] அவசியம் உள்ளடக்கப்பட வேண்டும். இது பொதுவாகபொதுவாகப் [[போர்]] மற்றும் [[அவசரகால நிலைமை]]களில் ஆளும் கட்சியால் முடிவெடுக்க முடியாத சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படும். சிலவேளைகளில் எதிக்கட்சிகள்எதிர்க்கட்சிகள் பலம் பொருந்தியதாக இருக்கும் சந்தர்ப்பங்களிலும் மேற்கொள்ளப்படும்.
 
[[பகுப்பு:அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_ஒன்றிணைவு_அரசாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது