சி++: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 4:
| paradigm = [[multi-paradigm programming language|multi-paradigm]]
| year = 1985
| designer = [[பிஜார்னி ஸ்றோரப்]]
| typing = [[Type system#Static typing|Static]], [[Type system#Safely and unsafely typed systems|unsafe]], [[Nominative type system|nominative]]
| implementations = [[குனூ கம்பைலர்கள்]], [[விஷ்வால்விஷ்வல் சி++|மைக்ரோசாப்ட் விஷ்வல் சி++]], [[சி++ பில்டர்|போர்லாண்ட் சி++ பில்டர்]]
| dialects = [[ISO/IEC 14882|ISO/IEC C++]] 1998, ISO/IEC C++ 2003
| influenced_by = [[Cசி (programmingநிரலாக்க languageமொழி)|Cசி]], [[Simula]], [[Ada (programming language)|Ada 83]], [[ALGOL 68]], [[CLU programming language|CLU]], [[ML (programming language)|ML]]
| influenced = [[அடா (நிரலாக்கல் மொழி)|அடா 95]], [[சி ஷாப்]], [[ஜாவா (நிரலாக்கல் மொழி)|ஜாவா]], [[பிஎச்பி]], [[D programming language|D]], [[Aikido (programming language)|Aikido]]
}}
 
'''சி++''' [[சி நிரலாக்கல் மொழி|சி]] அடுத்து வந்த ஓர் பொதுவான [[நிரல் மொழிகள்|நிரலாக்கல் மொழியாகும்]]. இது மேல் நிலை நிரலாக்கம் (High Level Programming) மற்றும் வன்பொருட்களை கையாளும் கீழ் நிலை நிரலாக்கம் ஆகிய இரண்டையும் ஆதரிப்பதால் இது ஓர் இடை நிலை மொழியாகும். இம்மொழியில் நிரலாக்க வரிகள் இவ்வாறுதான் வரவேண்டும் (அதாவது இந்தவரியில் இந்த நிரலாக்கம் தான் [[கோபால்]] நிரலாக்க மொழி போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. பொதுவாக சி++ நிரல்கள் கம்பைல் செய்யப்படும். இவ்வாறு கம்பைல் பண்ணப்படும்போதுசெய்யப்படும்போது அக்கணினியை இலக்கு வைத்த இயந்திரமொழிக்குக் கொண்டுவரப்படும். சி++ மொழி 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏடீ & டீ பெல் ஆய்வுக் கூடத்தில் ஜோன்பிஜார்னே ஸ்ட்ரௌஸ்ட்ரப் என்பவரால் உருவாக்கப்பட்டது.
 
அமெரிக்க பெல் ஆய்வுகூடத்தில் பணியாற்றிய பிஜார்னி ஸ்டோரப்ஸ்ட்ரௌஸ்ட்ரப் சி மொழியை மேம்படுத்தும் முகமாக 1979 ஆம் ஆண்டில் வகுப்புகளுடன் கூடிய சி (C with Classes) ஆக விருத்தி செய்தார். இது 1983 ஆம் ஆண்டில் சி மொழியில் வரும் ++ ஆனது increment operator ஐக் குறிக்கும் வகையில் இதுவும் சி++ என மாற்றப்பட்டது.
 
அமெரிக்க பெல் ஆய்வுகூடத்தில் பணியாற்றிய பிஜார்னி ஸ்டோரப் சி மொழியை மேம்படுத்தும் முகமாக 1979 ஆம் ஆண்டில் வகுப்புகளுடன் கூடிய சி (C with Classes) ஆக விருத்தி செய்தார். இது 1983 ஆம் ஆண்டில் சி மொழியில் வரும் ++ ஆனது increment operator ஐக் குறிக்கும் வகையில் இதுவும் சி++ என மாற்றப்பட்டது.
 
== மொழி அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சி%2B%2B" இலிருந்து மீள்விக்கப்பட்டது