மின்சாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
 
மின்சக்தியை எந்த வித சக்தியாகவும் மிக எளிதில் மாற்ற பல கருவிகள் உள்ளன. அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது பரவலாக உபயோகப்பட்டு வருகிறது. இத்தைகைய மின்சார உற்பத்தி தொழில்களான அனல் மின்சக்தி, [[நீர் மின் ஆற்றல்|நீர் மின் சக்தி]], அணு மின் சக்தி நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளில் உபயோகப்படுவது மட்டுமில்லாமல் பல தொழிற்சாலைகளில் உலகம் முழுவதும் பலவித வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆக்கப் பணிகளுக்காகவும் மின்சாரம் பயன்படுகிறது.
 
==செயற்கை முறை மின்சார உற்பத்தி==
* [[அணு மின்சாரம்]]
* [[அனல் மின்சாரம்]]
* [[நீர் மின்சாரம்]]
* [[காற்றுச் சுழலி]] மின்சாரம்
* [[சூரிய கதிர்]] மின்சாரம்
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்சாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது