மிக்கைல் ஆன்றனோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
மிக்கைல் ஆண்ட்ரனோவ் ({{lang-ru|Андронов, Михаил Сергеевич}}), உருசிய நாட்டு இந்தியவியலாளரும் திராவிடவியலாளரும் ஆவார். இவர் உருசிய - தமிழ் அகராதி, உருசிய - மலையாள அகராதி, உருசிய - கன்னட அகராதி ஆகியவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
 
மிக்கைல், [[ரஷ்யா|உருசிய]] நாட்டின் [[மாஸ்கோ]]வில் இந்தியவியல் துறையில் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
 
{{நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகுறுங்கட்டுரைகள்}}
 
[[பகுப்பு:1931 பிறப்புகள்]] [[பகுப்பு:2009 இறப்புகள்]] [[பகுப்பு:திராவிடவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மிக்கைல்_ஆன்றனோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது