கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 55:
== வன்முறை ==
அணு உலை எதிப்பாளர்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தடியடி பிரயோகம் மற்றும் [[கண்ணீர் புகை குண்டு]] வீச்சு நடத்தியதில் பலர் காயமுற்றனர். தடியடியிலிருந்து தப்ப சிலர் கடலில் குதித்துள்ளார்கள் அப்போது சில காவல் துறையினருக்கும் காயம் ஏற்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/india/Kudankulam-nuclear-plant-Police-lathicharge-protesters/articleshow/16334669.cms Kudankulam nuclear plant: Police lathicharge protesters Times of India]</ref><ref>[http://www.business-standard.com/india/news/cops-clashvillagers-near-kudankulam-site/186012/on Cops clash with villagers near Kudankulam site Business Standard Monday, Sep 10, 2012]</ref><ref>[http://www.bbc.co.uk/tamil/india/2012/09/120910_kudankulamteargas.shtml கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தடியடி; கண்ணீர் புகைவீச்சுபி.பி.சி.]</ref><ref>[http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=657997&SectionID=164&MainSectionID=164&SEO=&Title= போராட்டக் குழு தண்டோரா தினமணி]</ref>
==நீரில் நின்று போராட்டம்==
வன்முறையை தொடர்ந்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் காவல்துறையிடம் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் வருவதாக இருந்ததை போராடு மக்கள் விரும்பாமல் உதயகுமாரை தூக்கி சென்று தலைமறைவாக வைத்துள்ளனர். போராட்டத்தை போராட்ட குழுவின் மற்றொரு தலைவரான மை.பா சேசுராஜ் நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் நீரில் நின்று போராடும் போராட்டத்தை தொடங்கினர். இந்திய கப்பல்படையின் ரோந்து விமானம் 10 நிமிடத்திற்கு ஒருமுறை தாழ்வாக பறந்து போராடும் மக்களை கண்காணித்து வந்தது. விமானம் தாழ்வாக பறந்த சத்தம் ஏற்படுத்தி அதிர்ச்சியில் சகாயம் என்ற மீனவர் பாறையில் விழுந்து உயிரிழந்தார். இதனால் மீண்டும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
==அணு உலைக்கு ஏதிராக ஜப்பான்==
புக்குசிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய பாதிப்பை தொடர்ந்து மக்கள் போராட்டத்தால் ஜப்பான் ஆட்சியாளர்கள் வரும் 2030ம் ஆண்டுக்குள் அனைத்து அணு மின் உற்பத்தியை நிறுத்துவது என்றும், 2040ம் ஆண்டுக்குள் அனைத்து அணு மின் நிலையங்களையும் மூடுவது என்றும் தீர்மானித்துள்ளது அணு உலை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டும் வாதமாகும்.
 
==உச்சநீதி மன்றத்தில் மனு==
எரிபொருள் நிரப்பும் செயலுக்குத் தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதி மன்றம், இத்தடையை விதிக்க மறுப்புத் தெரிவித்து விட்டது என்றாலும் மக்களின் பாதுகாப்பே முதன்மையானது என்பதைக் கருத்தில் கொண்டு ஆபத்துகளின் சாத்தியங்கள் ஆய்வு செய்யப்படும் எனக் கூறியுள்ளது.<ref>http://www.thehindu.com/news/national/article3892860.ece?homepage=true </ref>