சுந்தர பாண்டியன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

எஸ். ஆர். பிரபாகரன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

17:05, 15 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சுந்திர பாண்டியன் 2012ல் சசிகுமார் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளிவந்த திரைப்படமாகும். இதில் பரோட்டா சூரி, இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டி, விஜய் சேதுபதி போன்றோர் நடித்துள்ளார்கள்.

சுந்திர பாண்டியன்
இயக்கம்பிரபாகரன்
தயாரிப்புசசிகுமார்
கதைபிரபாகரன்
இசைஎன் ஆர் ரகுநந்தன்
நடிப்பு
ஒளிப்பதிவுபிரேம் குமார்
கலையகம்கம்பெனி புரடக்சன்
வெளியீடுசெப்டம்பர் 2012
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை சுருக்கம்

தன் நண்பன் அன்பு (இனிகோ பிரபாகரன்) நான்கு மாதங்களாய் ஒரு தலையாய் காதலித்து வரும் அர்ச்சனாவுடன்( லட்சுமி மேனன் ) அவரை சேர்த்து வைக்கும் முயல்கிறார் கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சுந்தரபாண்டியன் (சசிகுமார்). அர்ச்சனாவை சுந்திரபாண்டியனின் நண்பனின் நண்பனும் ஒரு தலையாக காதலிக்கிறான். நண்பனின் காதலை அர்ச்சனாவுக்கு சொல்லப்போகும் சுந்தரபாண்டினை அவரைதான் தான் காதலிப்பதாக அர்ச்சனா சொல்கிறார். அதை அவரும் அவர் நண்பரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நண்பனின் நண்பன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவர் பேருந்திலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறார் அப்பழி சுந்தரபாண்டியன் மேல் விழுந்து அவர் சிறை செல்ல நேருகிறது. காதல் செய்தி பெண் வீட்டாருக்கு தெரிந்து அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அவர்கள் இணைந்தார்களா என்பதே மீதி கதை.

பாடல்கள்

பாட்டு பாடலாசிரியர் பாடியவர்
கொண்டாடும் மனசு மோகன் ராஜன் ஆனந்த் அரவிந்த்தக்சன்
ரக்கை முளைத்ததேன் கார்க்கி ஜி. வி. பிரசாத், சிரேயா கோசல்
நெஞ்சுக்குள்ளே தாமரை சைதன்வி
காதல் வந்தது நா. முத்துக்குமார் அரிச்சரண்