"இலை உதிர்ப்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

555 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வி. ப. மூலம் பகுப்பு:வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டது)
சி
[[Image:Defoliation agent spraying.jpg|thumb|இலையை விழச் செய்யும் இரசாயனத்தைத் தூவும் உலங்கு வானூர்தி]]
'''இலை உதிர்ப்பி''' (''Defoliant'') எனப்படுவது [[இலை]]களை வாட வைத்து விழச்செய்யும் ஒரு [[வேதியியல்]] பொருள் ஆகும். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக [[வியட்நாம் போர்|வியட்நாம் போரில்]] (1961-1970) [[ஐக்கிய அமெரிக்கா]]வால் பயன்படுத்தப்பட்ட, மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த [[ஏஜன்ட் ஒரேஞ்சு|ஏஜன்ட் ஒரேஞ்சை]]க் குறிப்பிடலாம். இது போரில் மட்டுமல்லாமல் [[பருத்தி]] உற்பத்தியில் பருத்தி அறுவடையை இலகுபடுத்த உதவும்.<ref>{{cite book|editor=David Pimentel|last=Gwathmey|first=C.O.|coauthors=|first2=C.C.|last2=Craig Jr.|title=Encyclopedia of Pest Management|url=http://books.google.co.uk/books?id=DxrMm9lMFUAC&pg=PA135|volume=2|year=2007|chapter=Defoliants for cotton|publisher=CRC Press|isbn=1-4200-5361-2|page=135}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://edis.ifas.ufl.edu/pi138 Defoliants and Desiccants] by Frederick M Fishel, புளோரிடா பல்கலைக்கழகம்
 
[[பகுப்பு:வேதிப் பொருட்கள்]]
1,16,951

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1212522" இருந்து மீள்விக்கப்பட்டது