"அலறல் (ஓவியம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

260 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வி. ப. மூலம் பகுப்பு:ஓவியம் சேர்க்கப்பட்டது)
| image_file=The Scream.jpg
| title=அலறல் ( The Scream )
| other_language_1=Norwegian
| other_title_1=Skrik
| artist= எட்வர்ட் முஞ்ச் ( [http://en.wikipedia.org/wiki/Edvard_Munch Edvard Munch] )
| year=1893
| type=எண்ணை வர்ணம், சுவர்ப் பூச்சு, தடித்த அட்டையில் வண்ணத் தீட்டுக்கோல்
| type=[[Oil painting|Oil]], [[tempera]], and [[pastel]] on cardboard
| dimensions=91x73.5
| city=ஓஸ்லோ, நார்வே
}}
 
'''''அலறல் ([[ஓவியம்]])''''' ({{lang-en|The Scream}}) ({{lang-no|Skrik}}) [[நோர்வே]] நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியரான [[எட்வர்ட் மண்ச்]] என்பவரால் வரையப்பட்டப் புகழ்பெற்ற ஒரு ஓவியமாகும். இந்த ஓவியம் 2012- ஆம் ஆண்டு [[மே]] மாதம் நடந்த ஏலத்தில் 119.9 மில்லியன் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[டாலர்|டாலர்களுக்கு]] விற்பனை செய்யப்பட்டது. 1895 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த ஓவியம், சோதபி என்ற [[நியூயோர்க்]] ஏலவிற்பனைக் கூடத்தில் அநாமதேய நபர் ஒருவரினால் வாங்கப்பட்டது. 40 [[மில்லியன்]] அமெரிக்க டாலர்களில் இருந்து [[ஏலம்]] ஆரம்பித்து 12 [[நிமிடம்|நிமிடங்களில்]] இந்த ஓவியம் விற்கப்பட்டது. இந்த [[விற்பனை விலை|விற்பனை]] மூலம் கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு நோர்வேயில் புதிய [[அருங்காட்சியகம்]], [[உணவகம்]], [[கலை|கலைக்கூடம்]] ஆகியன அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது<ref>[http://www.bbc.co.uk/news/entertainment-arts-17926519 Edvard Munch's iconic artwork The Scream sold for $120m], பிபிசி, மே 3, 2012</ref><ref>[http://edition.cnn.com/2012/05/02/us/new-york-the-scream/index.html 'The Scream' sold for nearly $120 million], சிஎன்என், மே 3, 2012</ref><ref>http://ta.wikinews.org/wiki/எட்வர்ட்_மண்ச்சின்_'அலறல்'_ஓவியம்_120_மில்லியன்_டாலர்களுக்கு_ஏலத்தில்_விற்பனை 'அலறல்' ஓவியம் 120 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை</ref>.
 
== மேற்கோள்கள் ==
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1212662" இருந்து மீள்விக்கப்பட்டது