முற்றொருமை உறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], '''முற்றொருமை உறுப்பு''' (''Identity element'') என்பது ஒரு [[கணம் (கணிதம்)|கணத்தில்]], அக்கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட [[ஈருறுப்புச் செயலி]]யைப் பொறுத்தபொறுத்து அமையும் ஒரு சிறப்பு உறுப்பாகும். கணத்தின் மற்ற உறுப்புகளோடு முற்றொருமை உறுப்பை ஈருறுப்புச் செயலுக்குட்படுத்தும் போது அந்த உறுப்புகளில் எந்தவித மாறுதலும்மாற்றமும் ஏற்படாது. [[குலம் (கணிதம்)|குலங்கள்]] மற்றும் [[குலமன் (இயற்கணிதம்)|குலமன்கள்]] சம்பந்தப்பட்ட கருத்துருக்களில் முற்றொருமை உறுப்பு பயன்படுத்தப்படுகிறது. முற்றொருமை உறுப்பைச் சுருக்கமாக முற்றொருமை என்றும் கூறலாம். முற்றொருமை உறுப்பு, ''ஒற்றொருமை'' அல்லது ''சமனி உறுப்பு'' அல்லது ''சமனி'' எனவும் அழைக்கப்படும்.
 
==வரையறை==
"https://ta.wikipedia.org/wiki/முற்றொருமை_உறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது