விக்கிப்பீடியா:விசமிகளை எதிர்கொள்வது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இற்றை
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
இற்றை
வரிசை 1:
{{கொள்கைகள் பட்டியல்}}
* விக்கிபீடியாவை யாரும் தொகுக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் கணக்குள்ள பயனர்களுக்கு மேலதிக வசதிகள் அல்லது அனுமதிகள் உண்டு. எடுத்துக்காட்டாக, அவர்களே பக்கங்களை பெயர் மாற்ற அல்லது நகர்த்த முடியும். அண்மையில், ஆங்கில விக்கிபீடியாவில், சோதனையளவில், கணக்குள்ள பயனர்கள்தான் கட்டுரைகளை ஆரம்பிக்க முடியும், போன்றதமிழ் ஒருவிக்கிப்பீடியாவில் கட்டுப்பாடு வந்தது,கட்டுரையை ஆனால்தொடங்க அதுகணக்கு தேவையற்றதுஉருவாக்க என்றுவேண்டிய கண்டறிப்பட்டுள்ளதுகட்டாயமில்லை.
 
 
* ஏறக்குறைய 100042,740 பதிவுசெய்த பயனர்கள் தமிழ் விக்கிபீடியாவில் இருந்தாலும், தமிழ் விக்கிபீடியா சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாய்ந்த 2326 நிர்வாகிகள் பட்டியலில் உள்ளார்கள். இவர்களில் ஆறு பேர் வரையில் தற்சமயம் பல பங்களிப்புகளை நல்கி வருகின்றார்கள். நிர்வாகிகளுக்கு பக்கங்களை நீக்குவது, பூட்டப்பட்ட பக்கங்களை தொகுப்பது போன்ற மேலதிக அனுமதிகள் உண்டு.
 
 
* தமிழ் விக்கிபீடியாவில் நிர்வாகி அணுக்கத்தை வழங்ககூடிய இருநான்கு "அதிகாரிகள்" உண்டு. ஆங்கில விக்கிபீடியாவில் மேலதிக சில கட்டமைப்புகளும் உண்டு. (இப்படி பிரிவுகள் இருந்தாலும், அனைவரும் தன்னார்வலர்களே. எவ்வளவு பொறுப்பை நீங்கள் ஏற்கின்றீர்கள், எவ்வளவு நேரத்தை தர முன்வருகின்றீர்கள், எப்படி சமூகத்தில் இயங்குகின்றீர்கள் என்பதைப் பொறுத்துதான் எந்த வித்தியாசங்களும் அமைகின்றன. மற்றப்படி அனைவரும் பயனர்களே).