பொசுனியா எர்செகோவினா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:ஐரோப்பிய நாடுகள் நீக்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
|footnotes = <sup>1</sup>முன்றுபேர் சபையின் தலைவர் மூலம் சுழற்சி முறை ஆட்சி.<br /><sup>2</sup>சிஐஏ தகவக்களின் படியானது[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bk.html].<br /><sup>3</sup>நிலை 20055 [[ஐநா]]வின் மக்கள் தொகை கணிப்பீட்டின் படியானது.
}}
[[Image:Map Bih entities.png|thumb|250px|right]]
'''பொசுனியாவும் எர்செகோவினாவும்''' பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கபடுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் [[குரோசியா]]வையும், கிழக்கில் [[செர்பியா]]வையும் தெற்கில் [[மொண்டெனெகுரோ]]வையும் கொண்டுள்ள இந்நாடு 20 கிமீ அளவேயான அட்டிரியேடிக் கடல் எலலையைத் தவிர்த்தவிடத்து முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும்.<ref name="coastline">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2060.html Field Listing - Coastline], ''[[The World Factbook]]'', 2006-08-22</ref><ref>[http://encarta.msn.com/encyclopedia_761563626/Bosnia_and_Herzegovina.html Bosnia and Herzegovina: I: Introduction], ''[[Encarta]]'', 2006</ref> நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பொசுனியா_எர்செகோவினா" இலிருந்து மீள்விக்கப்பட்டது