உப்புச் சத்தியாகிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
 
[[File:Salt March.jpg|thumb|200px|காந்தி தண்டி, ஏப்ரல் 5, 1930 இல், கையளவு உப்பு சகதியை சேகரிக்கிறார்.]]
மார்ச் 12, 1930 இல் காந்தி மற்றும் 78 ஆண் சத்தியாக்கிரகிகள் அவர்களின் துவக்க முனையான சபர்மதி ஆசிரமத்திலிருந்து மேலிருந்த கடற்கரை கிராமமான குஜராத்தின் தண்டிக்கு கால் நடையாக கிளம்பிச் சென்றனர். அரசின் அதிகாரபூர்வ செய்தித்தாளான தி ஸ்டேட்ஸ்மேனின் கூற்றுப்படி, அது வழக்கமான காந்தியின் நிகழ்ச்சிகளுக்கு வருகின்ற கூட்டத்தை விடக் குறைந்தே இருந்தது. 100,000 பேர் [[அகமதாபாத்]]திலிருந்து சபர்மதியை பிரிக்கின்ற சாலையில் கூடியிருந்தனர் எனக் கூறியது. <ref> வெப்பர், ப. 140.</ref><ref>''தி ஸ்டேட்ஸ்மேன்'' , மார்ச் 13, 1930.</ref> முதல் நாள் நடைப்பயணம் அஸ்லாலி கிராமத்தில் முடிந்தது. அங்கு காந்தி சுமார் 4,000 பேர் இருந்த கூட்டத்தில் பேசினார். அஸ்லாலி, மற்றும் இதர கிராமங்களைக் கடந்து சென்ற நடைப்பயணத்தில் தன்னார்வலர்கள் நன்கொடை வசூலித்தனர்; புதிய அறப்போராளிகள் தங்களைப் பதிவு செய்துகொண்டனர். மேலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் ஒத்துழையாமையை விரும்பிய கிராம அதிகாரிகளிடமிருந்து பதவி விலகலைப் பெற்றனர்.[45]ref>Weber, pp. 143–144.</ref>
 
ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் நுழைந்தபோது, நடைப்பயணம் செய்பவர்களை மத்தளம் மற்றும் கைத்தாளமிட்டு மக்கள் வரவேற்றனர். காந்தி உப்பு வரியை மனித நேயமற்றது எனத் தாக்கி பேசினார், மேலும் அறபோரை "ஏழை மனிதனின் போர்" என வர்ணித்தார். ஒவ்வொரு இரவும் அவர்கள் திறந்த வெளியில் தூங்கினர், கிராமவாசிகளிடம் எளிய உணவு மற்றும் தங்குவதற்கும் தூய்மை செய்துகொள்வதற்கும் ஓரிடம் தவிர கூடுதலாக எதையும் கோரவில்லை. காந்தி இந்நடைப்பயணம் ஏழைகளை விடுதலைப் போரில் பங்கு கொள்ள வைக்கும் என உணர்ந்தார், அது இறுதி வெற்றிக்குத் தேவையானது. <ref> ஆக்கெர்மேன் & துவால், ப. 86.</ref>
 
ஆயிரக்கணக்கான சத்தியாக்கிரகிகளும் [[சரோஜினி நாயுடு]] போன்றத் தலைவர்களும் அவருடன் இணைந்தனர். கூட்டமானது சுமார் 2 மைல் நீளமிருந்தது.<ref>{{cite web|url=http://www.english.emory.edu/Bahri/Dandi.html |title=The March to Dandi |publisher=English.emory.edu |date= |accessdate=2012-08-01}}</ref> நடைப்பயணத்தின் போது அறப்போரளிகள் "ரகுபதி ராகவ ராஜா ராம்" என்ற பாடலைப் பாடிக்கொண்டே நடந்தனர். <ref>{{cite web|url=http://library.thinkquest.org/26523/mainfiles/dandi.htm |title=The Man - The Mahatma : Dandi March |publisher=Library.thinkquest.org |date= |accessdate=2012-08-01}}</ref> ஒவ்வொரு நாளும், நடைப்பயணத்தில் இணைந்த மக்கள் எண்ணிக்கைப் பெருகியது. சூரத்தில், 30,000 மக்கள் அவர்களை வரவேற்றனர். அவர்கள் தண்டியின் இருப்புப் பாதை முனையை அடைந்தப் போது 50,000 ற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். காந்தி வழியில் செல்லும் போது நேர்முகப் பேட்டிகளைக் கொடுத்தும் கட்டுரைகளை எழுதியும் வந்தார். அந்நிய இதழியலாளர்கள் அவரை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அடிக்கடி உச்சரிக்கும் பெயராக ஆக்கினர். "மூன்று மும்பை திரைப்பட நிறுவனங்கள் செய்திச் சுருள் படமெடுக்க குழுக்களை உடன் அனுப்பின,. (1930 இன் கடைசியில் டைம் இதழ் அவரை "ஆண்டின் சிறந்த மனிதர்" எனக் குறித்தது).<ref>" ஆக்கெர்மேன் &amp; துவால், ப. 86.</ref> தி நியூயார்க் டைம்ஸ் பெரும்பாலும், இரு முன் பக்க கட்டுரைகளை ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 7 இல் வெளியிட்டதுடன் அனைத்து நாட்களும் உப்பு நடைபயணத்தைப் பற்றி எழுதியது.<ref> டால்டன், ப, 221.</ref> மார்ச்சின்"I இறுதியின்want world sympathy in this battle of Right against Might. மார்ச் மாத இறுதியில் அருகில், "நான்வலிமைக்கெதிரான இந்தஉரிமைக்கான உலகின்இப்போராட்ட இரக்கத்தைகளத்தில்நான் இந்த வலிமையானவற்றிற்கெதிரானஉலகின் சரியானவர்களின் போரில்இரக்கத்தை விரும்புகிறேன்" எனக் காந்தி அறிவித்தார்".[49]<ref> "I want world sympathy in this battle of Right against Might"- "From ''Collected Works of Mahatma Gandhi'' 43: 180, Wolpert, p. 148</ref>
 
ஏப்ரல் 5 இல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தபோது, காந்தி அசோசியேடட் பிரஸ் நிருபர் ஒருவரால் நேர் முகம் செய்யப்பட்டார். அவர் குறிப்பிட்டதாவது:
<blockquote>நான் அரசிடமிருந்தான எனது முகமனை நடைப்பயணம் முழுதும் தலையிடாக் கொள்கையை அவர்கள் மேற்கொண்டதற்காக தடுத்து வைக்க இயலாது..... நான் விரும்புவது நான் நம்பக்கூடுவது இந்த தலையிடாமை உண்மையான இதய மாற்றமோ அல்லது கொள்கையின் காரணமாக அல்ல என்பதே. அவர்களால் திட்டமிட்டு பிரபல உணர்வுகளுக்கு சட்டமன்றத்தில் காட்டப்பட்ட மரியாதையின்மையும் அவர்களின் ஆணவமிக்க நடத்தையும் சந்தேகத்திற்கிடமின்றி எவ்விலை கொடுத்தாவது இதயமற்ற இந்தியச் சுரண்டல் கொள்கை தொடரச் செய்வதே, மேலும் ஒரேயொரு விளக்கமாக, நான் இந்த தலையிடாமையின் மீது கூறுவது, பிரிட்டிஷ் அரசு, வலிமைமிக்கதாக இருந்தாலும், உலகின் கருத்துக்களுக்கு மாறுதல்களுக்கு உள்ளாகக்கூடியது, அது தீவிரமான அரசியல் போராட்டத்தை ஒடுக்குவதை பொறுப்பதில்லை, சட்ட மறுப்பும் ஐயத்திற்கிடமின்றி அது போன்றதே, மறுப்பு சட்டப்பூர்வமானதாக இருக்கும் வரை மேலும் ஆதலால் அவசியமாக வன்முறையற்றது..... அரசானது நடைப்பயணத்தை பொறுத்தது போன்று உப்புச் சட்டங்களை உண்மையாக எண்ணற்ற மக்களால் நாளையிலிருந்து உடைக்கப்படும்போது பொறுக்குமா என்பதைக் காண வேண்டும்.[50]</blockquote>
 
<blockquote>நான் அரசிடமிருந்தான எனது முகமனை நடைப்பயணம் முழுதும் தலையிடாக் கொள்கையை அவர்கள் மேற்கொண்டதற்காக தடுத்து வைக்க இயலாது..... நான் விரும்புவது நான் நம்பக்கூடுவதுநம்பக்கூடியது இந்த தலையிடாமை உண்மையான இதய மாற்றமோ அல்லது கொள்கையின் காரணமாககாரணமாகவோ அல்ல என்பதே. அவர்களால் திட்டமிட்டு பிரபலஎம் உணர்வுகளுக்குஉணர்வுகளுக்குச் சட்டமன்றத்தில் காட்டப்பட்ட மரியாதையின்மையும் அவர்களின் ஆணவமிக்க நடத்தையும் சந்தேகத்திற்கிடமின்றி எவ்விலை கொடுத்தாவது இதயமற்ற இந்தியச் சுரண்டல் கொள்கைகொள்கையைத் தொடரச் செய்வதே,செய்வதேயாகும். மேலும் ஒரேயொரு விளக்கமாக, நான் இந்த தலையிடாமையின் மீது கூறுவது, பிரிட்டிஷ்பிரித்தானிய அரசு, வலிமைமிக்கதாக இருந்தாலும், உலகின் கருத்துக்களுக்குகருத்துக்களுக்கும் மாறுதல்களுக்குமாறுதல்களுக்கும் உள்ளாகக்கூடியது, அது தீவிரமான அரசியல் போராட்டத்தை ஒடுக்குவதை பொறுப்பதில்லை, சட்ட மறுப்பும் ஐயத்திற்கிடமின்றி அது போன்றதே, மறுப்பு சட்டப்பூர்வமானதாக இருக்கும் வரை மேலும் ஆதலால்அவசியமானதாகவும் அவசியமாகவன்முறையற்றதாகவும் வன்முறையற்றதுஉள்ளது..... அரசானது நடைப்பயணத்தைநடைப்பயணத்தைப் பொறுத்தது போன்று, உப்புச் சட்டங்களை உண்மையாகநாளைமுதல் எண்ணற்ற மக்களால் நாளையிலிருந்துஉப்புச் சட்டங்கள் உண்மையாக உடைக்கப்படும்போது பொறுக்குமா என்பதைக் காண வேண்டும்.[50]<ref name="Gandhi & Jack, 1994, p. 238-239">Gandhi & Jack, 1994, p. 238-239.</blockquoteref>
தொடர்ந்த காலையில், ஒரு பிரார்த்தனைக்குப் பிறகு, காந்தி கையளவு உப்புச் சகதியை உயர்த்திப் பிடித்து அறிவித்தார், "இதனுடன், நான் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அசைக்கிறேன்."</ref> அவர் பிறகு அதனை கடல் நீரில் கொதிக்க வைத்து, சட்டத்தை மீறி உப்பெடுத்தார். அவர் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் அதேப்போல உப்பினை கடற்கரை முழுதும் "எங்கு வசதியாக இருக்கிறதோ அங்கு" தயாரிக்க துவங்குமாறும், மேலும் கிராமவாசிகளிடம் சட்டத்தை மீறி ஆனால் தேவையான உப்பினை உப்பெடுப்பதை போதிக்கவும் பரிந்துரைத்தார்.காந்தி & ஜாக், 1994, ப. 240.</ref>
 
</blockquote>
தொடர்ந்த காலையில், ஒரு பிரார்த்தனைக்குப் பிறகு, காந்தி கையளவு உப்புச்உப்புபை சகதியைஎடுத்து உயர்த்திப் பிடித்து அறிவித்தார், "இதனுடன், நான் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அசைக்கிறேன்."</ref name="Gandhi & Dalton, 1996, p. 72"/> அவர் பிறகு அதனைஅதனைக் கடல் நீரில் கொதிக்க வைத்து, சட்டத்தை மீறி உப்பெடுத்தார். அவர் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் அதேப்போலஅதேபோல உப்பினைஉப்பினைக் கடற்கரை முழுதும் "எங்கு வசதியாக இருக்கிறதோ அங்கு" தயாரிக்கதயாரிக்கத் துவங்குமாறும், மேலும் கிராமவாசிகளிடம் சட்டத்தை மீறி ஆனால் தேவையான உப்பினைஉப்பெடுப்பதையும் உப்பெடுப்பதை போதிக்கவும் பரிந்துரைத்தார்.காந்தி<ref>Gandhi & ஜாக்Jack, 1994, p. 240.</ref>
 
==பேரளவிலான சட்ட மறுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/உப்புச்_சத்தியாகிரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது