"வார்ப்பிரும்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
வி. ப. மூலம் பகுப்பு:இரும்பு வகைகள் சேர்க்கப்பட்டது
(*துவக்கம்*)
 
சி (வி. ப. மூலம் பகுப்பு:இரும்பு வகைகள் சேர்க்கப்பட்டது)
 
மென்றகடாக்கத்தக்க வார்ப்பிரும்பைத் தவிர்த்து பிற வார்ப்பிரும்புகள் நொறுங்கும் தன்மை உடையன. இதன் பண்புகளான குறைந்த உருகுநிலை, நல்ல பாய்மம், வார்க்கத்தக்க தன்மை, சிறந்த இயந்திர வினைமை, உருமாற்ற எதிர்ப்பு மற்றும் தேய்தல் எதிர்ப்பு ஆகியவற்றால் வார்புரும்பு பல பொறியியல் செயல்பாடுகளுக்கு சிறந்தப் பொருளாக விளங்குகிறது. குறிப்பாக குழாய்கள், இயந்திரங்கள், தானுந்துத் தொழில் உதிரிபாகங்கள் (உருளைத் தலைபாகம், உருளைத் தொகுதி, பல்லிணைப் பெட்டி) ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இது துருவினால் செயலிழப்பதில்லை.
 
[[பகுப்பு:இரும்பு வகைகள்]]
29,806

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1213007" இருந்து மீள்விக்கப்பட்டது