உப்புச் சத்தியாகிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 76:
 
==பின்விளைவுகள்==
காந்தி மேற்கொண்டுமேற்கொண்ட தனது சுறுசுறுப்பான ஈடுபாட்டினை நடைப்பயணத்திற்குப் பிறகு தவிர்த்தார், இருந்தாலும் இந்தியா முழுதுமான படிப்படியான வளர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புக் கொண்டிருந்தார். அவர் தண்டிக்கு அருகில் தற்காலிக ஆசிரமத்தை உருவாக்கினார். அங்கிருந்தபடியே, பெண் தொண்டர்களை பம்பாயில் (தற்போது [[மும்பை]]) மதுக் கடைகளையும் அந்நியத் துணிகளை மறியல்புறக்கணிக்கச் செய்யவும் வலியுறுத்தினார். அவர் அந்நியத் துணிகளைக் கொண்டு ஒரு சொக்கப்பனை கொளுத்தச் செய்ய வேண்டினார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் புறக்கணிக்கப் பட்டு வெறுமையடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்."</ref> name="Wolpert, 2001, p. 149"/>
 
அவரதுகாந்தி தனது அடுத்த பெரிய நடவடிக்கையாக, காந்தி [[குஜராத்]]தின் தாராசனா உப்பு நிறுவனத்தை திடீர்த் தாக்குதல் செய்ய முடிவெடுத்தார். அவர் மீண்டும் இர்வின் பிரபுவிற்கு கடிதம் எழுதி தனது திட்டங்களைக் கூறினார். மே 4 நள்ளிரவில், காந்தி மெத்தையில் மாமரத்தின் அடியில் தூங்கிக்கொண்டிருக்கும்போது, சூரத்தின் மாவட்ட நீதிபதி, இரு இந்திய அதிகாரிகள் மற்றும் முப்பது கனரக ஆயுதங்தாங்கிய காவல்துறையினருடன் வந்திறங்கினார்.[68]<ref>Gandhi & Jack, 1994, p. 244-245.</ref> அவர் 1827 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி புனா (தற்போது [[புனே]]) அருகில் தங்கவைக்கப்பட்டார்.ரிட்டிக்<ref>Riddick, p. 108.</ref>
 
தாராசனா சத்தியாக்கிரகம் திட்டமிட்டப்படி நடந்தது, அப்பாஸ் டியாப்ஜி,தியாப்ஜி என்ற ஒரு ஓய்வு பெற்ற எழுபத்தியாறு வயது நீதிபதி காந்தியின் மனைவி கஸ்தூர்பாவை[[கஸ்தூரிபா]]வை தனது அருகில் வைத்துக் கொண்டு நடைப்பயணத்தை வழிநடத்தினார். இருவரும் தாராசனாவை அடையும் முன்பே கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களின் கைதிற்குப் பிறகு, நடைப்பயணம் [[சரோஜினி நாயுடு]] ஒரு பெண் கவிஞர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் தலைமையில் தொடர்ந்தது,. அவர் சத்தியாக்கிரகிகளை எச்சரித்தார், "நீங்கள் எந்தச் சூழலிலும் எவ்விதமான வன்முறையையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் அடிக்கப்படுவீர்கள், ஆனால் நீங்கள் எதிர்க்கக் கூடாது; நீங்கள் ஒரு கரத்தைக் கூட அடிகளை தடுத்து விலக்க உயர்த்தக் கூடாது." துருப்புகள் சத்தியாக்கிரகிகளை ஒரு சம்பவத்தில் எஃகு முனைக் கொண்ட தடிகளைக் கொண்டு அடித்தனர் அது சர்வதேச கவனத்தைப் பெற்றது.[70]<ref>Ackerman யுனைடெட்& பிரஸ்DuVall, நிருபர்pp. வெப் மில்லர் கட்டுரையில்87–90.</ref> எழுதியவை:
 
யுனைடெட் பிரஸ் நிருபர் வெப் மில்லர் கட்டுரையில் எழுதியவை:
<blockquote>ஒரு நடைபயணிகூட ஒரு கரத்தைக் கூட அடியிலிருந்து விலக்க உயர்த்தவில்லை. அவர்கள் பந்து உருட்டும் விளையாட்டின் மர முளைகளைப் போல் விழுந்தன. நான் நின்றிருந்த இடத்திலிருந்து மூடப்படாத மண்டைகளில் காயம் ஏற்படுத்தும் ஒலிகளைக் கேட்டேன். காத்திருந்த வேடிக்கை பார்த்திருக்கும் கூட்டம் தேம்பினர் மற்றும் அவர்களது மூச்சை உள்ளிழுத்து ஒவ்வொரு அடியின் வலிக்கும் அனுதாபம் தெரிவிக்கும்படி செய்தனர். அடிபட்டவர்கள் கை கால்களை நீட்டியவாறு விழுந்தனர், உடைந்த மண்டை அல்லது முறிந்த தோள்பட்டை வலியுடன் சுய நினைவற்றோ அல்லது சுருண்டு நெளிந்தனர். இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் நிலம் மெத்தை மீது கிடத்தப்பட்ட உடல்களால் நிரம்பியது. அவர்களது வெள்ளை ஆடைகளில் பெரிய இரத்தக் கறைகள் படிந்தன. மீதமிருந்தவர் வரிசையை உடைக்காமல் அமைதியாக மற்றும் விடாப்பிடியாக அடிபட்டு விழும் வரை நடந்தனர்.''வெப் மில்லர்ஸ் அறிக்கை மே 21'' , மார்டின், ப. 38.</ref></blockquote>
 
<blockquote>ஒரு நடைபயணிகூட ஒரு கரத்தைக் கூட அடியிலிருந்து விலக்க உயர்த்தவில்லை. அவர்கள் பந்து உருட்டும் விளையாட்டின் மர முளைகளைப் போல் விழுந்தனவிழுந்தனர். நான் நின்றிருந்த இடத்திலிருந்து மூடப்படாத மண்டைகளில் காயம் ஏற்படுத்தும் ஒலிகளைக் கேட்டேன். காத்திருந்த வேடிக்கை பார்த்திருக்கும் கூட்டம் தேம்பினர்தேம்பியது. மற்றும் அவர்களது மூச்சை உள்ளிழுத்து ஒவ்வொரு அடியின் வலிக்கும் அனுதாபம் தெரிவிக்கும்படி செய்தனர். அடிபட்டவர்கள் கை கால்களை நீட்டியவாறு விழுந்தனர், உடைந்த மண்டை அல்லது முறிந்த தோள்பட்டை வலியுடன் சுய நினைவற்றோ அல்லது சுருண்டு நெளிந்தனர். இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் நிலம் மெத்தை மீது கிடத்தப்பட்ட உடல்களால் நிரம்பியது. அவர்களது வெள்ளை ஆடைகளில் பெரிய இரத்தக் கறைகள் படிந்தன. மீதமிருந்தவர் வரிசையை உடைக்காமல் அமைதியாக மற்றும் விடாப்பிடியாக அடிபட்டு விழும் வரை நடந்தனர்.<ref>''வெப்Webb மில்லர்ஸ்Miller's அறிக்கைreport மேfrom May 21'' , மார்டின்Martin, p. 38.</ref></blockquote>
விதல்பாய் படேல், முன்னாள் அவைத் தலைவர், அடிபடுவதை கண்டுக் கூறினார், "பிரிட்டிஷ் பேரரசை மீண்டும் இந்தியாவுடன் நட்புண்டாக்குவது எப்போதும் இழக்கப்பட்டுவிட்டது."வோல்பெர்ட், 2001, ப. 155.</ref> மில்லரின் கதையை தணிக்கை செய்ய பிரிட்டிஷாரின் முயற்சிகளையடுத்து, அது இறுதியாக உலகம் முழுதும் 1,350 செய்தித்தாள்களில் தோன்றியது, மேலும் அமெரிக்க மேலவையின் அதிகாரபூர்வமாக வாசிக்கப்பட்டது.[73] உப்பு சத்தியாக்கிரகம் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றிய்டைந்தது. நடைப் பயணத்தை காண்பிக்கும் செய்திச் சுருளை இலட்சக்கணக்கானோர் கண்டனர். டைம் இதழ் காந்தி அதன் 1930 ஆம் ஆண்டின் மனிதர் என அறிவித்தது, காந்தியின் உப்பு வரியை மறுத்து கடல் நோக்கிய நடைப் பயணத்தை "சில நியூ இங்கிலாந்தவர்களின் ஒருமுறை பிரிட்டிஷ் தேநீர் வரியை மறுத்தது போன்றது" என ஒப்பிட்டது.{{cite web| last =Time Magazine | title =Man of the Year, 1930 | publisher =Time| date =1931-01-05 | url=http://www.time.com/time/magazine/article/0,9171,930215,00.html | accessdate =2007-11-17 }}</ref> சட்ட மறுப்பு 1931 இன் முற்பகுதி வரை தொடர்ந்தது, காந்தி சிறையிலிருந்து இறுதியாக இர்வினுடன் பேச்சு வார்த்தை நடத்த விடுவிக்கப்பட்டார். இருவரும் சம தகுதியில் பேச்சு வார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை.காந்தி & டால்டன், 1996, ப. 73.</ref> பேச்சு வார்த்தைகள் 1931 இன் இறுதியில் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டிற்கு வழிவிட்டது.
 
விதல்பாய் படேல், முன்னாள் அவைத் தலைவர், அடிபடுவதை கண்டுக் கூறினார், "பிரிட்டிஷ்பிரித்தானியப் பேரரசைபேரரசு மீண்டும் இந்தியாவுடன் நட்புண்டாக்குவதுநட்புறவை எப்போதும்உண்டாக்கும் இழக்கப்பட்டுவிட்டதுசெயலை எப்போதோ இழந்துவிட்டது.<ref> "வோல்பெர்ட், 2001, ப. 155.</ref> மில்லரின் கதையை தணிக்கை செய்ய பிரிட்டிஷாரின்பிரித்தானியரின் முயற்சிகளையடுத்து, அது இறுதியாக உலகம் முழுதும் 1,350 செய்தித்தாள்களில் தோன்றியது, மேலும் அமெரிக்க மேலவையின்மேலவையில் அதிகாரபூர்வமாக வாசிக்கப்பட்டது.[73]<ref>Miller, p. 198-199.</ref> உப்பு சத்தியாக்கிரகம் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றிய்டைந்ததுவெற்றியடைந்தது. நடைப் பயணத்தைபயணத்தைக் காண்பிக்கும் செய்திச் சுருளை இலட்சக்கணக்கானோர் கண்டனர். டைம் இதழ் காந்திகாந்தியை அதன் 1930 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என அறிவித்தது,. காந்தியின் உப்பு வரியை மறுத்து கடல் நோக்கிய நடைப் பயணத்தை "சில நியூ இங்கிலாந்தவர்களின் ஒருமுறை பிரிட்டிஷ் தேநீர் வரியை மறுத்தது போன்றது" என ஒப்பிட்டது."<ref>{{cite webnews| last =Time Magazine | title =Man of the Year, 1930 | publisher =Time| date =1931-01-05 | url=http://www.time.com/time/magazine/article/0,9171,930215,00.html | accessdate =2007-11-17 }}</ref> சட்ட மறுப்பு 1931 இன் முற்பகுதி வரை தொடர்ந்தது, காந்தி சிறையிலிருந்து இறுதியாக இர்வினுடன் பேச்சு வார்த்தை நடத்த விடுவிக்கப்பட்டார். இருவரும் சம தகுதியில் பேச்சு வார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை.<ref>காந்தி & டால்டன், 1996, ப. 73.</ref> பேச்சு வார்த்தைகள் 1931 இன் இறுதியில் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டிற்கு வழிவிட்டது.
 
==நீண்ட நாள் பாதிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/உப்புச்_சத்தியாகிரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது