[[படிமம்:Robert Bruce Foote.jpg|thumb|360px|இராபர்ட் புருசு ஃபோடெ]]
'''இராபர்ட் புருசு ஃபோடெ''' (''Robert Bruce Foote'', கி.பி. 1834 - 1912) தமிழகத்தில்தமிழ்நாட்டில் பல கற்கால தொல்லியல் ஆய்வுகளைச் செய்தவர். இவர் 1863ல் [[பல்லாவரம்]] பகுதியில் கண்டறிந்த கற்காலக் [[கோடாரி]] மூலம் '''வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா''' பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.<ref name="frontlineonnet">{{cite press_release | url=http://www.frontlineonnet.com/fl2002/stories/20030131002608300.htm | title=Congealed history | publisher=www.frontlineonnet.com | date=January 18 - 31, 2003 | accessdate=சூன் 28, 2012}}</ref>