விக்கிப்பீடியா:தொகுத்தல் சுருக்க குறி விளக்க பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ko:위키백과:편집 요약, se:Wikipedia:Čoahkkáigeassu
வரிசை 8:
 
== Detailed explanation of actions taken ==
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 1984 ல் பிறந்தவர். கணக்கியல் துறையில் இளநிலை பட்டம் பெற்றுள்ள இவர் மாணவப்பருவத்திலிருந்தே பொது நல சிந்தணையோடு தனது பணியை துவக்கினார். துவக்கத்திலேயே தமுமுக வின் மக்கள் சேவைப்பணியால் கவரப்பட்டு தமுமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு களப்பணியாற்றி வருகிறார். முத்துப்பேட்டையில் மாணவரணி செயலாளராகவும், நகர செயலாளராகவும் பணியாற்றிய இவர் 2007 ல் வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் சென்று பணிபுரிந்து வருகிறார். துடிப்பாண சமுதாய சேவையுடைய இவர் தற்போது தமுமுகவின் அஜ்மான் மண்டல தலைவராக இருந்துவருகிறார்.
 
அரசியல் சிந்தணையுள்ள இவர் தமுமுகவின் அரசியல் பிரவான மணிதநேய மக்கள் கட்சியில் தீவிரமாக பணியாற்றுகிறார். எழுத்தாளர் பயிற்சி எடுத்துவரும் இவர் இணையதளங்களில் எழுதும் வாசகங்கள், ஆக்கங்கள் பலரை கவர்ந்து வருகிறது. கூடுதலாக பேச்சாளர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். புத்தகங்கள், அரசியல் தலைவர்களின் கட்டுரைகள் வாசிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார்.
=== பகுப்பு சேர்ப்பு ===