யாழ் தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தூரம் நீக்கம்
வரிசை 20:
| stops =
| end = [[காங்கேசன்துறை]] (இடைநிறுத்தம்); தற்காலிகமாக [[ஓமந்தை]] வரை
| distance = 411 மீட்டர்
| journeytime =
| frequency = தினமும்
வரிசை 43:
| map_state =
}}
'''யாழ் தேவி''' (''Yal Devi'') [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து [[யாழ்ப்பாணம்]] ஊடாக [[காங்கேசன்துறை]] வரை இயங்கிய பயணிகள் [[தொடருந்து]] சேவையாகும். இதன் நீளம் 411 மீட்டர்கள் ஆகும்.
 
இச்சேவை [[1956]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 23]] ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இது [[இராகமை]], [[பொல்காவலை]], [[மாகோ]], [[அனுராதபுரம்]], [[வவுனியா]], [[கிளிநொச்சி]] போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது. தற்போது இச்சேவை [[இலங்கை]]யின் போர்ச் சூழ்நிலைகளால் [[வவுனியா|வவுனியாவுடன்]] இடை நிறுத்தப்பட்டுள்ளது. [[1990]] [[சூன் 12]] ஆம் நாள் திகதி யாழ்தேவி தொடருந்து [[முறிகண்டி]]யில் வைத்து [[கண்ணிவெடி]]க்கு இலக்காகியது. இதனை அடுத்து காங்கேசன்துறை வரையான சேவை நிறுத்தப்பட்டது. ஆனாலும், எனினும் மதவாச்சி வரை இச்சேவை இடம் பெற்றது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/யாழ்_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது