இருமுனையப் பிறழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் இருதுருவக் கோளாறு, இருமுனையப் பிறழ்வு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வரிசை 31:
 
இருமுனைப் பிறழ்வு சில மருந்துகள் அல்லது பானங்களால் மோசமடையலாம்:
* [[காஃவீன்காஃபீன்]] உள்ள [[தேநீர்]], [[காப்பி]] போன்றவை உணர்வுதூண்டிகள்; உறக்கத்தைக் கெடுப்பதால் இவை இந்நோயுள்ளவர்களுக்கு சிக்கலைத் தரும்.
* [[எத்தனால்|மது]] அருந்துதல் உறக்கத்தின் ஆழத்தையும் நேரத்தையும் பாதிக்கிறது; மேலும் உளச்சோர்வை உண்டாகும். பழக்கத்திற்கும் அடிகோலும்.
* சிலநேரங்களில் [[கஞ்சா]] எடுத்துக் கொள்ளலாம்; ஆனால் பித்து பிடித்த நிலையில் யாரேனும் தனக்கு கெடுதல் விளைவிப்பார்கள் என்ற பயம் உண்டாகக்கூடிய நிலையில் செயலின்றி இருப்பதை மனச்சோர்வாக புரிந்து கொள்ளும் அபாயம் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/இருமுனையப்_பிறழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது