துணி துவைப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TjBot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: an:Lavadera |
சி *விரிவாக்கம்* |
||
வரிசை 3:
அன்றாட வாழ்வியலில் நாம் பயன்படுத்தும் துணிகளையும் உடைகளையும் அவ்வப்போது துவைத்துச் சுத்தமாக்குவது ஒரு சுகாதாரத் தேவை. இது ஒரு அழகியல் செயற்பாடும் கூட. முன்னைய காலகட்டங்களில் உடையை நீரில் நனைத்து, கைகளால் தேய்த்து, சவர்க்காரம் போட்டு அழுக்கு நீக்கி அலசித் தோய்த்தனர். இது நேரமெடுக்கும், உடலுழைப்பு தேவையான ஒரு செயற்பாடு. நேரத்தைக் குறைந்து, உடலுழைப்பைத் தவிர்க்க துணி துவைக்கும் இயந்திரம் உதவுகிறது.
==துணிதுவைப்பி தயாரிக்கும் சில முன்னணி நிறுவனங்கள்==
* ஐஎஃப்பி(IFB)
* [[வீடியோகான்]](Videocon)
* [[சேம்சங்|சாம்சங்]](Samsung)
* [[எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்|எல்ஜி]](LG)
* [[வேர்ல்பூல்]](Whirlpool)
* [[எலக்ட்ரோலக்ஸ்]](Electrolux)
{{commonscat|Washing machines}}
|