யோகான்னசு கெப்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
சிறு வயதிலேயே இவர் வானியல் துறையில் ஈடுபட்டார். தனது ஆறாம் வயதில் 1577ல் பெரும் வால்வெள்ளியை அவதானித்தார். இதனை அவதானிப்பதற்காக அவரது தாயாரால் உயரமான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.<ref name = Koestler234/> ஒன்பது வயதில், இன்னொரு வானியல் நிகழ்வான 1580 -இன் சந்திர கிரகணத்தை அவதானித்தார். இதன் போது, அதனை அவதானிப்பதற்காக அவர் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன்போது சந்திரன் சிறிது சிவப்பு நிறமாகத் தென்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.<ref name=Koestler234>Koestler. ''The Sleepwalkers'', p. 234 (translated from Kepler's family horoscope).</ref> எவ்வாறாயினும் சிறுவயதில் ஏற்பட்ட சின்னம்மை நோயினால், பார்வைக் குறைபாடுள்ளவராயும், வலுவிழந்த கைகளையுடையவராயும் ஆனார். இதனால் வானியல் அவதானிப்புக்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டார்.<ref>Caspar. ''Kepler'', pp. 36–38; Connor. ''Kepler's Witch'', pp. 25–27.</ref>
 
1589ல், இலக்கணப் பாடசாலை, [[இலத்தீன்]] பாடசாலை மற்றும் மல்புரோன்மவுல்புரோன் குருத்துவப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்ற பின்பு, துபிங்கென்தூபிங்கர் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, விட்டஸ் முல்லரின்<ref>Connor, James A. ''Kepler's Witch'' (2004), p. 58.</ref> கீழ் தத்துவமும், யாக்கோபு ஹீபிரான்டின்ஈபிரான்டின் (Jacob Heerbrand) கீழ் இறையியலையும் கற்றார்.<ref name="Kepler's Astronomy Author 2001 p. 96">Barker, Peter; Goldstein, Bernard R. "Theological Foundations of Kepler's Astronomy", Osiris, 2nd Series, Vol. 16, Science'' in Theistic Contexts: Cognitive Dimensions'' (2001), p. 96.</ref> இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராயும், திறமையான வானியலாளராயும் தம்மை நிலைநாட்டினார். மிக்கல் மைசுத்திலீன் என்பவரின் வழிகாட்டலின் கீழ், 1583 -இலிருந்து 1631வரை<ref name="Kepler's Astronomy Author 2001 p. 96"/> கோள்களின் இயக்கங்களுக்கான [[தொலமி]]யின் முறைமையையும், [[கோப்பர்நிக்கசு|கோப்பர்நிக்கசின்]] முறைமையையும் கற்றார். மாணவப் பருவத்தில், சூரிய மையக் கொள்கையை எதிர்த்தார். எனினும், சூரியனே அகிலத்தின் முதன்மைச் சக்தி முதலென அவர் ஏற்றுக்கொண்டார்.<ref>Westman, Robert S. "Kepler's Early Physico-Astrological Problematic," ''[[Journal for the History of Astronomy]]'', '''32''' (2001): 227–36.</ref> ஒரு அமைச்சராக வரவேண்டுமென அவர் விரும்பினாலும், அவரது கற்கைகளின் நிறைவில், கணிதம் மற்றும் வானியலைக் கற்பிக்கும் ஆசிரியராக, கிராசிலுள்ள (பின்னர் கிராசு பல்கலைக்கழகம்) கிறித்துவ சீர்திருத்தப் பாடசாலையில் நியமிக்கப்பட்டார். அவர் தனது 23ம் வயதில், ஏப்ரல் 1594ல் அவ்வேலையில் சேர்ந்தார்.<ref>Caspar. ''Kepler'', pp. 38–52; Connor. ''Kepler's Witch'', pp. 49–69.</ref>
 
== கிராசு (1594–1600) ==
"https://ta.wikipedia.org/wiki/யோகான்னசு_கெப்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது