லூசு மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 10:
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
}}
'''லூசு மோகன்''' என அழைக்கப்படும் '''ஆறுமுகம் மோகனசுந்தரம்''' (''Arumugam Mohanasundaram'', 8 பெப்ரவரி 1928 - 16 செப்டம்பர் 2012), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். [[சென்னைத் தமிழ்|சென்னைத் தமிழில்]] சரளமாகப் பேசி நடித்ததனால் இவர் பிரபலமானார்.<ref name="thehindu_20120916">{{cite news|title=Tamil comedian 'Loose' Mohan passes away|work=த இந்து|date=17 செப்டம்பர் 2012 |url=http://www.thehindu.com/news/cities/chennai/article3904807.ece|first=Petlee|last=Peter}}</ref> பல மேடை நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/லூசு_மோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது