பாதுகாப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{எழுத்துப்பிழை}}
'''பாதுகாப்பு'''
பாதுகாப்பு என்பது பொதுவாக முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். எமது வாழ்கையின் அனைத்து செயல்ப்பாடுகளுக்கும்செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது பெரிதும் அவசியமாக கருதப்படுகிறது. நாம் எமது செயற்பாட்டிலோ அல்லது வேறு செயல்பாட்டிலோ பாதுகாப்பு செயல்முறைகளை பின்பற்றாது விடின், பாரிய அதேவேளை தேவை அற்ற பின்விளைவுகளைபின்விழைவுகளை தரக்கூடும். அவை '''உயிர்ச் சேதம்''', '''அங்கவீன இழப்பு''', '''இயற்கை அழிவு''', '''பொருளாதார சேதம்''', போன்ற பல அழிவுகளை உருவாக்கலாம். இது போன்ற அழிவுகள் பாதுக்காப்பு முன் எச்சரிக்கை குறைபாடு காரணமாகவே பொதுவாக காணக்கூடியதாக உள்ளன. இது போன்ற பல இழப்புகளில் இருந்து முன் எச்சரிக்கையாக அல்லது கவனமாக இருப்பதற்கு பாதுகாப்பு என்ற முன் எச்சரிக்கை செயல்ப்பாட்டை நாம் பின்பற்ற வேண்டும். இதையே பாதுகாப்பு என்பார்கள்.
 
==பாதுகாப்பு செயல்பாடுசெயற்பாடு==
 
பாதுகாப்பு செயல்ப்பாடானதுசெயற்பாடானது ஒவ்வொரு செயல்முரைகளுக்குசெயல்முறைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அதேவேளை பாதுகாப்பு செயல்முறை ஆனது ஒவ்வொரு நாட்டுச் சட்டப்படியும்சட்டத்தின் அடிட்படையிலும், அதேவேளை வேறு பல பாதுகாப்பு செயல்முறைகளும் எமக்கு பயனுள்ளனவாக உள்ளன. அத்தோடு இந்த பாத்துகாப்பு செயல்முறையானது அனைத்து சந்தர்பங்களிலும் எமக்கு உதவும் என்று நம்ப முடியாமலும் உள்ளன, ஆனாலும் பாதுகாப்புபாதுகாப்புச் செயல் முறைகளை பின்பற்றுவதன் மூலம் பாரிய அழிவுகளில் இருந்து எம்மை ஓரளவேனும்குறிப்பிட்ட அளவில் காப்பாற்றலாம் என்பது திடம். ஒரு சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்வருமாறு.
 
* [[உலகப் பாதுகாப்பு]]
* [[நாட்டுப் பாதுக்காப்பு]]
* [[மக்கள் பாதுக்காப்பு]]
* [[இயற்கை வளவளப் பாதுக்காப்பு]]
* [[பொருளாதாரப் பாதுக்காப்பு]]
* [[தொழில் நுட்பநுட்பப் பாதுக்காப்பு]]
* [[தற்காப்பு]] [[தற்காப்பு உரிமைகள்]]
* [[இரகசியஇரகசியப் பாதுக்காப்பு]]
* [[மொழிப் பாதுக்காப்பு]]
* [[சட்டவியல் பாதுக்காப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/பாதுகாப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது