இயந்திரப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
[[படிமம்:Volkswagen W16.jpg|thumb|right|இயந்திர பொறியாளர்கள் [[இயந்திரம்|இயந்திரங்களையும்]] மின் உற்பத்தி நிலையங்களையும் வடிவமைத்து நிறுவுகின்றனர் ...]]
[[படிமம்:Supertanker AbQaiq.jpg|thumb|right|... அனைத்து அளவிலுமான கட்டமைப்புக்களும் [[வண்டி|வாகனங்களும்]].]]
'''இயந்திரவியல்''' (அல்லது '''இயந்திரப் பொறியியல்'''), ஒரு [[பொறியியல்|பொறியியலின்]] முக்கிய கிளைத்துறையாகும். [[கணிதம்]], பௌதீக கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கருவிகளை அல்லது [[இயந்திரம்|இயந்திரங்களை]] வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவை இத்த்துறையின் கீழ் அடங்கும். இத்துறையில் பயிற்சி பெற்றவர்கள், விசையியல், இயக்கவியல், வெப்பவியக்கவியல் போன்ற கிளைத்துறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். இத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இயந்திரவியல் பொறியாளர் எனப்ப,எனப்படுவர்.
 
==வரலாறு==
 
"https://ta.wikipedia.org/wiki/இயந்திரப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது