நிலையாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,531 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(தொடக்கம்)
No edit summary
:''g'' - [[புவியீர்ப்பு]] (அண்ணளவாக 9.8 மீ/செக்<sup>2</sup> [[பூமி]]யின் மேற்பரப்பில்).
 
எனவே நிலையாற்றல் = mgh ஆகும். இதன் அலகு [[SI|எஸ்.ஐ.]] அலகுகளில் [[ஜூல்]] ஆகும்.
 
இச்சமன்பாட்டின்படி நிலையாற்றல் திணிவுக்கும் உயரத்திற்கும் நேர்விகித சமனாக உள்ளது. உதாரணமாக, இரண்டு ஒரே மாதிரியான பொருட்களை உயரே கொண்டு செல்ல, அல்லது ஒரே பொருளை இரண்டு மடங்கு உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு இரு மடங்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
எனவே நிலையாற்றல் = mgh ஆகும். இதன் அலகு [[ஜூல்]] ஆகும்.
 
இந்த "mgh" சமன்பாடு புவியீர்ப்பு ஆர்முடுகல், g, மாறாமல் இருக்கும் போது மட்டுமே பொருந்தும். [[புவி]]யின் மேற்பரப்பில் அல்லது அதற்குக் கிட்டவாக இவ்வார்முடுகல் மாறாமல் இருக்கும். ஆனால், பூமியின் மேற்பரப்புக்கு மிக அதிக தூரத்தில் உள்ள ஒரு பொருளுக்கு, எ+கா: [[செய்மதி]], [[விண்கல்]] போன்றவற்றிற்கு, இச்சமன்பாடு பொருந்தாது.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
1,22,453

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/121399" இருந்து மீள்விக்கப்பட்டது