பீர்க்கு பேரினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Luffa aegyptica.jpg|thumb]]
[[படிமம்:Ridge Gourd CREEPER.jpg|thumb|பீர்க்கு படர்கொடி]]
[[படிமம்:Peerku.jpg|thumb|பீர்க்கங்காய்]]
'''பீர்க்கங்காய்''' அல்லது பீர்க்கு <ref>[http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D பீர்க்கு தமிழ் விக்சனரி]</ref>எனப்படும் (ஆங்கிலம்:Luffa / Ridge Gourd ) இது உணவாகப் பயன்படும் ஒரு வகை [[காய்கறி|காய்]] ஆகும். இது ஒரு படர்கொடி <ref>[http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF படர்கொடி தமிழ் விக்சனரி] </ref> [[தாவரம்]]. இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.
== மகசூல் ==
 
பீர்க்கங்காய் விவசாயம் சுலபமானது, மிக குறைந்த நாளில் பலன் தரக்கூடியது.விதை முளைப்பிலிருந்து 35வது நாளில் மகசூல் ஆரம்பமாகின்றது.
== வேறு பயன்கள் ==
மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பீர்க்கு_பேரினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது