தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: '''வேதியியற் சமன்பாடு''' என்பது, [[வேதியியற் தாக்கம்|வேதியியற் தாக்கங்கள...) |
No edit summary |
||
'''வேதியியற் சமன்பாடு''' என்பது, [[வேதியியற் தாக்கம்|வேதியியற் தாக்கங்களை]] எழுதுவதற்கான ஒரு குறியீட்டு முறையாகும். இதில் தாக்கமுறும் பொருட்கள் இடது புறத்திலும், விளைவுகள் வலது புறத்திலும் காட்டப்படுகின்றன. <ref>[[IUPAC]] Compendium of Chemical Terminology </ref> ஒவ்வொரு [[வேதியியற் பொருள்|வேதியியற் பொருளுக்கும்]] முன் எழுதப்படும் எண் தாக்கத்தில் ஈடுபடும் பொருளின் அளவைக் குறிக்கிறது. [[ஜீன் பெகுயின்]] (Jean Beguin) என்பவர் முதன் முதலில் 1615 ஆம் ஆண்டில் வேதியியற் சமன்பாட்டைப் பயன்படுத்தினார்.
தாக்கமுறும் பொருட்களுக்கும், விளைவுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிப்பிடுவதற்காக வெவ்வேறு வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. தாக்கமுறும் பொருட்களின் அளவுகள் தொடர்பில் அமையும்போது "=" குறியீடும், முன்னோக்கிய தாக்கத்திக் குறிக்க " → " குறியும், மீள்தாக்கத்தைக் குறிக்க " {{unicode|⇆}} " குறியீடும், சமநிலையைக் குறிக்க " {{unicode|⇌}} " குறியீடும் பயன்படுகின்றன.
==குறிப்புக்கள்==
|