வேதியியற் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,833 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''வேதியியற் சமன்பாடு''' என்பது, [[வேதியியற் தாக்கம்|வேதியியற் தாக்கங்களை]] எழுதுவதற்கான ஒரு குறியீட்டு முறையாகும். இதில் தாக்கமுறும் பொருட்கள் இடது புறத்திலும், விளைவுகள் வலது புறத்திலும் காட்டப்படுகின்றன. <ref>[[IUPAC]] Compendium of Chemical Terminology </ref> ஒவ்வொரு [[வேதியியற் பொருள்|வேதியியற் பொருளுக்கும்]] முன் எழுதப்படும் எண் தாக்கத்தில் ஈடுபடும் பொருளின் அளவைக் குறிக்கிறது. [[ஜீன் பெகுயின்]] (Jean Beguin) என்பவர் முதன் முதலில் 1615 ஆம் ஆண்டில் வேதியியற் சமன்பாட்டைப் பயன்படுத்தினார்.
 
தாக்கமுறும் பொருட்களுக்கும், விளைவுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிப்பிடுவதற்காக வெவ்வேறு வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. தாக்கமுறும் பொருட்களின் அளவுகள் தொடர்பில் அமையும்போது " = " குறியீடும், முன்னோக்கிய தாக்கத்திக் குறிக்க " → " குறியும், மீள்தாக்கத்தைக் குறிக்க " {{unicode|&#8646;}} " குறியீடும், சமநிலையைக் குறிக்க " {{unicode|&#8652;}} " குறியீடும் பயன்படுகின்றன.
 
எடுத்துக்காட்டாக, [[மீதேன்]] [[ஆக்சிஜன்|ஆக்சிஜனின்]] (இலங்கை: ஒட்சிசன்)) எரியும் போதான தாக்கம் பின்வருமாறு குறிக்கப்படுகின்றது.
 
:CH<sub>4</sub> + 2&nbsp;O<sub>2</sub> → CO<sub>2</sub> + 2&nbsp;H<sub>2</sub>O,
 
ஹேபர் செயல்பாடு (Haber process) எனப்படும் மீள்தாக்கம் பின்வருமாறு குறிக்கப்படுகின்றது.
 
:N<sub>2(g)</sub> + 3H<sub>2(g)</sub> {{unicode|&#8652;}} 2NH<sub>3(g)</sub> + ΔH.
 
ஒரு வேதியியல் சமன்பாடு, தாக்கத்தோடு தொடர்புடைய அளவுகளைக் () காட்டவேண்டும். இரண்டு பக்கங்களிலும் சம அளவான ஒரே அணுக்கள் காணப்படின் அது '''சமநிலைச் சமன்பாடு''' எனப்படும்.
 
வேதியியற் சமன்பாடுகளிள் ஐந்து அடிப்படையான வகைகள் உள்ளன. அவை:
 
# தொகுப்புச் சமன்பாடுகள் (synthesis equations)
# பிரிகைச் சமன்பாடுகள் (decomposition equations)
# ஒற்றை மாற்றீட்டுச் சமன்பாடுகள் (single replacement equations)
# இரட்டை மாற்றீட்டுச் சமன்பாடுகள் (double replacement equations)
# எரிதல் சமன்பாடுகள் (combustion equations)
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/121419" இருந்து மீள்விக்கப்பட்டது