ஹேபர் செயல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
நைதரசன் வளிமமும் (N<sub>2</sub>), ஐதரசன் வளிமமும் (H<sub>2</sub>) இரும்பு [[ஊக்கி (வேதியியல்)|ஊக்கி]]யின் (catalyst) (Fe<sup>3+</sup>) முன் தாக்கமுறுகின்றன. [[அலுமீனியம் ஒட்சைட்டு]]ம் (Al<sub>2</sub>O<sub>3</sub>), [[பொட்டாசியம் ஒட்சைட்டு]]ம் (K<sub>2</sub>O) promoters ஆகப் பயன்படுகின்றன. இத் தாக்கம் 250 வளிமண்டல அமுக்கத்திலும், 450-500°C வெப்பநிலையிலும் 10-20% விளைவைக் கொடுக்கும்படி நிகழ்த்தப்படுகின்றது:
 
 
:N<sub>2</sub>(g) + 3H<sub>2</sub>(g) → 2NH<sub>3</sub>(g) + ΔH <sup>...</sup>(1)
 
 
இங்கே, ΔH என்பது வெப்பத் தாக்கம் ஆகும். ஹேபர் செயல்முறைக்கு இது -92.4 kJ/[[]மூல்]] at 25°C ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஹேபர்_செயல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது