பாண்டிருப்பு திரௌபதை அம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
==வரலாறு==
15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வட இந்தியாவின் கொங்கு நகரில் இருந்து வைணவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் தாதன் எனும் முனி இலங்கைக்கு வந்தார். இவர் மகாபாரத இதிகாசத்தை மக்கள் மத்தியில் முக்கியப்படுத்தி அதன் நிகழ்வுகளை சடங்காக நடித்துக்காட்டி வந்தார்.<ref>வீரகேசரி, இலங்கை நாளிதழ்,2012 செப்டெம்பர்,19 பக்.4</ref>. இவர் மட்டக்களப்பின் தென்கோடியான நாகர்முனை என அழைக்கப்பட்ட திருக்கோயில் பிரதேசத்தில் தங்கியிருந்து சமயபோதனை செய்வதை அறிந்துகொண்ட அந்நாளின் மட்டக்களப்புக்கான திக்கதிபரான எதிர்மன்னசிங்கன் (கி.பி 1539 - கி.பி-1583) <ref>எவ். எக்ஸ்.சீ. நடராசா,மட்டக்களப்பு மான்மியம்,1962</ref>அவரைச் சந்தித்து விபரமறிந்து வரவேற்றான். தாதனின் வேண்டுகோளின்படி பாண்டிருப்புக் கிராமத்தின் ஆலவிருட்சங்களும் கொக்கட்டி மரங்களும் நிறைந்த இடத்தை விட்ணு பாண்டவர் ஆதியோருக்கு ஆலயம் அமைக்க வழிசெய்தான்.
 
==பூசைமுறை==
18 நாட்கள் நடைபெற்ற பாரதப்போரைக் குறிக்கும் வகையில் 18 நாட்கள் திருவிழா நடைபெறும். பாரதப் போரினதும் மகாபாரதத்தினதும் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்த்திக்காட்டப்படுவதுடனான சடங்குடன் கூடிய வணக்கமுறை நடைபெறும். இறுதி மூன்று தினங்களும் முறையே அருட்சுனன் பாசுபதம் பெறுதல்(தவநிலை) மற்றும் தீமிதிப்பு என்பன நடைபெறும்.
 
==மேற்கோள்கள்==