குமரி விடுதலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய ஐயர், கணபதி ஐயர் ஆகியோர் தி.த.நா. காங்கிரஸ் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை 27-01-1955 – க்கு நாள் குறிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.சி சாட்டர்ஜி அவர்களையும் நேசமணி அமர்த்தியிருந்தார். வாதப் பிரதிவாதங்கள் கனல்பறக்கும் முiயில் அங்கே நடந்தது. நேசமணியும், அப்துல் ரசாக்கும் (இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு செல்லவில்லை) உச்ச நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர். வாதத்தினூடே தலைமை நீதிபதி பி.கே. முக்கர்ஜி (B.K. Mukerjee), “அனைத்துக் குற்றச்சாட்டுகளின் சுருக்கத்தை ஒரு வாக்கியத்தில் சொல்லுங்கள்” என்று மனுதாரர் வழக்கறிஞரிடம் கேட்டுக் கொண்டார். ஆகவே மனுதாரர் வழக்கறிஞர் சொன்னார்…”
 
“திருவிதாங்கூர் – கொச்சி தென் பாகத்தில் ஒரு ஸ்தடபித்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பஞ்சாயத்து அலுவலகங்கள், முனிசிபல் செயலகங்கள், நீதி மன்றங்கள் முதலியவை சரியாக செயல்படவில்லை. இந்த ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்கள் பலரும், வழக்கறிஞர்களில் சிலரும் சிறையிலிருக்கிறார்கள். இது போலவே சட்டப்பேரவையில் இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிகள் சிறையிலிருக்கிறார்கள். இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை குலைத்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களுக்குத்தான் இப்படியென்றால் திருவிதாங்கூர் – கொச்சிக்கு வெளியே தவித்துக் கொண்டிருக்கும் 3000-க்கும் அதிகமான உள்ளுர் தமிழர்களுக்கு உள்ளே வர முடியவில்லை. நிலைமை அவ்வளவு சீர் கெட்டு இருப்பதால் நேர்மையான நீதிபூர்வமான விசாரணை அங்கு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை” என்று பதில் இறுத்தார். இந்த நிலையில் திரு-கொச்சி அட்வகேட் ஜெனரல் மாத்யூ முறிக்கனைப்பார்த்து நீதிபதி விவிலியன் போஸ் கேட்டார்…கேட்டார்…“எதிர் மனுதார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உங்கள் உறுதிமொழியிலும் தமிழக மலையாளிகளுக்கிடையே போட்டி பூசல்களும், வஞ்சகமும், நிலவுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நிலையில் அண்டை மாநிலத்திலுள்ள ஒரு கோர்ட்டில் தமிழரோ, மலையாளியோ அல்லாத ஒரு நிதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துவதில் உங்களுக்கு மறுப்பு என்ன? அதற்கு அவர், “அங்கேயும் மலையாளி விரோதமனப்பான்மை மேலோங்கி நிற்கிறது. ஆகவே நேர்மையான, நடுநிலைமை வாய்ந்த விசாரணைக்கு அங்கேயும் வாய்ப்பிருக்க முடியாது” எனப் பதில் கூறினார். சற்று நேரத்திற்கு பிறகு மீண்டும் கூடிய நீதிமன்றம்- “மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட திருவிதாங்கூர் –கொச்சி கேசுகளை மைசூர் ஹைகோர்ட் அதிகார வரம்பிற்குட்பட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றல் ஆகும்படி உத்தரவு பிறப்பித்தது.” <ref>எ.எ. ரசாக. – நேசமணி ஒரு சரித்திர திருப்பம்</ref>
 
தாவாக்கள் மைசூர் – நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. முதலில் காவலில் இருந்த 7 சட்ட மன்ற உறுப்பினர்களுக்காக ஜாமீன் மனுக்கள் தாக்கலாயின. ஏழு பேரும் ஜாமீனில் விடுதலையானார்கள். அந்த வேளையில் நேசமணியின் உள்ளக்கிடக்கையைக் குறித்து எ. அப்துல் ரசாக் எழுதுகிறார்: “கோர்ட் ரூமிலிருந்து (டெல்லி) நாங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போதெ என்.சி. சாட்டர்ஜி மார்ஷல் நேசமணியோடு கைகுலுக்கிப்பாராட்டினார். சில மாதங்களாக அவர் முகத்தில் காணாத பொலிவை அப்போது நான் கண்டேன்”. <ref>எ.எ. ரசாக. – நேசமணி ஒரு சரித்திர திருப்பம்</ref>
“எதிர் மனுதார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உங்கள் உறுதிமொழியிலும் தமிழக மலையாளிகளுக்கிடையே போட்டி பூசல்களும், வஞ்சகமும், நிலவுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நிலையில் அண்டை மாநிலத்திலுள்ள ஒரு கோர்ட்டில் தமிழரோ, மலையாளியோ அல்லாத ஒரு நிதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துவதில் உங்களுக்கு மறுப்பு என்ன? அதற்கு அவர், “அங்கேயும் மலையாளி விரோதமனப்பான்மை மேலோங்கி நிற்கிறது. ஆகவே நேர்மையான, நடுநிலைமை வாய்ந்த விசாரணைக்கு அங்கேயும் வாய்ப்பிருக்க முடியாது” எனப் பதில் கூறினார். சற்று நேரத்திற்கு பிறகு மீண்டும் கூடிய நீதிமன்றம்- “மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட திருவிதாங்கூர் –கொச்சி கேசுகளை மைசூர் ஹைகோர்ட் அதிகார வரம்பிற்குட்பட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றல் ஆகும்படி உத்தரவு பிறப்பித்தது.” <ref>எ.எ. ரசாக. – நேசமணி ஒரு சரித்திர திருப்பம்</ref>
 
தாவாக்கள் மைசூர் – நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. முதலில் காவலில் இருந்த 7 சட்ட மன்ற உறுப்பினர்களுக்காக ஜாமீன் மனுக்கள் தாக்கலாயின. ஏழு பேரும் ஜாமீனில் விடுதலையானார்கள். அந்த வேளையில் நேசமணியின் உள்ளக்கிடக்கையைக் குறித்து எ. அப்துல் ரசாக் எழுதுகிறார்: “கோர்ட் ரூமிலிருந்து (டெல்லி) நாங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போதெ என்.சி. சாட்டர்ஜி மார்ஷல் நேசமணியோடு கைகுலுக்கிப்பாராட்டினார். சில மாதங்களாக அவர் முகத்தில் காணாத பொலிவை அப்போது நான் கண்டேன்”. <ref>எ.எ. ரசாக. – நேசமணி ஒரு சரித்திர திருப்பம்</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/குமரி_விடுதலைப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது