இயந்திரப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
==ஆரம்ப இயந்திரவியல்==
 
==இயந்திரவியல் படிப்பு==
===கற்பிக்கப்படும் அடிப்படைப் பாடங்கள்===
*கணிதம்
*நிலையியலும் இயக்கவியலும்
*மூலப்பொருட்களின் வலிமை
*வெப்ப இயக்கவியல், வெப்பப் பெயர்ச்சி, ஆற்றல் மாற்றம்
*எரிதல், தானியங்கிப் பொறி, எரிபொருட்கள்
*பாய்ம இயக்கவியல்
*பொறிநுட்ப வடிவமைப்பு
*தயாரிப்புப் பொறியியல், தயாரிப்புத் தொழிற்நுட்பம் மற்றும் தயாரிப்புச் செயல்முறைகள்
*நீர்மயியல் மற்றும் காற்றழுத்தவியல்
*பொறியியல் வடிவமைப்பு
*பொருள் வடிவமைப்பு
*இயந்திர மின் நுட்பவியலும் கட்டுப்பாடும்
*மூலபொருள் பொறியியல் மற்றும் கட்டுப்பாடுப் பொறியியல்
*உருவரைவு, கணிப்பொறி உதவி வடிவமைப்பு, கணிப்பொறி உதவி தயாரிப்பு
*மின்னணுவியல்
*அளவுக்கருவி மயமும் அளவையும்
 
==இயந்திர நுட்பம்==
"https://ta.wikipedia.org/wiki/இயந்திரப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது