சூழல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவல்கள் சூழலியல் கட்டுரைக்கு மாற்றப்படுகின்றது.
தகவல் இணைப்பு
வரிசை 3:
 
[[சூழல்]] என்பது [[தாவரங்கள்]], [[விலங்குகள்]] அடங்கிய அனைத்து [[உயிரினம்|உயிரினங்களுடன்]], அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து [[இயற்பியல்]] கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளுவதே [[சூழலியல்]] ஆகும்.
 
1935 இல் '''சூழல் மண்டலம்''' என்ற சொல்லை டான்ஸ்லே என்பவர் முதன்முதலில் பயன்படுத்தினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சூழல்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது