சூழலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சூழல் மண்டலம் கட்டுரையில் இருந்து பெறப்பட்ட தகவல் இணைப்பு
வரிசை 1:
[[படிமம்:Eugenius Warming 1841-1924.jpg|thumb|135px|right|[[இயுஜெனியஸ் வார்மிங்]] சூழ்நிலையியலை ஒரு அறிவியல் துறையாக நிறுவினார்]]
'''சூழலியல்''' (Ecology) என்பது, உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், [[உயிரினம்|உயிரினங்களுக்கும்]] அவற்றின் [[இயற்கை]]ச் [[சூழல்|சூழலுக்கும்]] இடையிலான [[இடைவினை]]கள் பற்றியும் [[அறிவியல்]] அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும். ஒரு உயிரினத்தின் சூழல் என்பது [[சூரியன்|சூரிய]] [[ஒளி]], [[காலநிலை]], [[நிலவியல்]] அம்சங்கள் போன்ற உயிரற்ற காரணிகளின் ஒட்டுமொத்த அளவான [[இயற்பியல்]] இயல்புகளையும்; குறிப்பிட்ட [[வாழிடம்|வாழிடத்தில்]] வாழும் பிற உயிரினங்களைக் கொண்ட உயிர்சார் [[சூழ்நிலைமண்டலம்|சூழ்நிலைசூழல் மண்டலம்சூழல் |மண்டலத்தையும்]] (ecosystem) உள்ளடக்கியதாகும்.
 
[[சூழல்]] என்பது [[தாவரங்கள்]], [[விலங்குகள்]] அடங்கிய அனைத்து [[உயிரினம்|உயிரினங்களுடன்]], அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து [[இயற்பியல்]] கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளுவதே [[சூழலியல்]] ஆகும்.
 
சூழலியல் என்னும் [[கருத்துரு]]வை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் [[ஜேர்மன்|ஜேர்மானிய]] உயிரியலாளரான [[ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்]] (Ernst Haeckel) என்பவராவார். இதை இவர் சூழலுடன் உயிரினங்களுக்குள்ள தொடர்பு பற்றிய விரிவான [[அறிவியல்]] என வரையறுத்தார். எனினும் இவர் இக் கருத்துருவை விரிவாக விளக்கவில்லை. இது தொடர்பான விரிவான பாட [[நூல் (எழுத்துப் படைப்பு)|நூல்]] ஒன்றையும், இத்துறையில் [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகப்]] பாடநெறி ஒன்றுடன் சேர்த்து எழுதியவர் [[டென்மார்க்]] நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான [[இயுஜெனியஸ் வார்மிங்]] (Eugenius Warming) என்பவராவார். இதனால் இவரே சூழ்நிலையியலை நிறுவியவர் என்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சூழலியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது