"சூழலியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(சூழல் மண்டலம் கட்டுரையில் இருந்து பெறப்பட்ட தகவல் இணைப்பு)
No edit summary
[[படிமம்:Eugenius Warming 1841-1924.jpg|thumb|135px|right|[[இயுஜெனியஸ் வார்மிங்]] சூழ்நிலையியலை ஒரு அறிவியல் துறையாக நிறுவினார்]]
'''சூழலியல்''' (Ecology) என்பது, உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், [[உயிரினம்|உயிரினங்களுக்கும்]] அவற்றின் [[இயற்கை]]ச் [[சூழல்|சூழலுக்கும்]] இடையிலான [[இடைவினை]]கள் பற்றியும் [[அறிவியல்]] அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும். ஒரு உயிரினத்தின் சூழல் என்பது [[சூரியன்|சூரிய]] [[ஒளி]], [[காலநிலை]], [[நிலவியல்]] அம்சங்கள் போன்ற உயிரற்ற காரணிகளின் ஒட்டுமொத்த அளவான [[இயற்பியல்]] இயல்புகளையும்; குறிப்பிட்ட [[வாழிடம்|வாழிடத்தில்]] வாழும் பிற உயிரினங்களைக் கொண்ட உயிர்சார் [[சூழல் மண்டலம்சூழல் மண்டலம்|சூழல் மண்டலத்தையும்]] (ecosystem) உள்ளடக்கியதாகும்.
 
[[சூழல்]] என்பது [[தாவரங்கள்]], [[விலங்குகள்]] அடங்கிய அனைத்து [[உயிரினம்|உயிரினங்களுடன்]], அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து [[இயற்பியல்]] கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளுவதே [[சூழலியல்]] ஆகும்.
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1214807" இருந்து மீள்விக்கப்பட்டது