சூழல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவல் இணைப்பு
வரிசை 27:
==சூழல் மண்டலச் செயல்பாடுகள்==
தாவரங்கள் தாங்களே தங்களுடைய [[உணவு|உணவினை]] உருவாக்கிக்கொள்ளக் கூடியவையாக இருக்கின்றன. ஆயினும் அவை உணவை உருவாக்க [[மூலப் பொருள்|மூலப் பொருட்களான]] [[நீர்]], [[ஒளி]] [[காபனீரொக்சைட்டு]] மற்றும் [[கனிமம்|தாது உப்புக்கள்]] போன்ற உயிரற்ற காரணிகளையே முழுவதும் சார்ந்துள்ளன.
விலங்குகள், தாவரங்கள் இறக்கின்ற பொழுது அவைகளின் [[உடல்]]கள் [[நுண்ணுயிர்]]களினால் சிதைமாற்றத்திற்கு (decomposition) உட்படுத்தப்படும்போது, [[கரிமச் சேர்வை]]கள், [[|கனிமச் சேர்வை]]களாக மாற்றப்படும். இத்தகைய கனிமச் சேர்வைகள் தாவரங்கள் தமது உணவைத் தயாரித்துக் கொள்வதற்கு உதவுகின்றது.
இவ்வாறு உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் இடையே ''விரைவாக மாறுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமநிலை''' இடம் பெறுகிறது. இத்தகைய அமைப்பு முறையே [[சூழல் மண்டலம்]] அல்லது '''சூழ்நிலைசூழல் முறை''' ஆகும்.
 
==சூழ்நிலைமண்டலங்களுக்கான எடுத்துக்காட்டுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சூழல்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது