சூழல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
[[Image:Blue Linckia Starfish.JPG|thumb|[[பவளப் பாறைகள்]] ஒரு கடல்சார் சூழல்மண்டலத்திற்குச் சிறந்தசிறன்த எடுத்துக்க்காட்டாகும்<ref>{{cite journal|last=Hatcher|first=Bruce Gordon|year=1990|title=Coral reef primary productivity. A hierarchy of pattern and process|journal=Trends in Ecology and Evolution|volume=5|issue=5|pages=149–155|doi=10.1016/0169-5347(90)90221-X}}</ref>]]
[[Image:River gambia Niokolokoba National Park.gif|thumb|[[மழைக்காடு]]கள் சூழல்மண்டலம் [[உயிரியற்யற் பல்வகைமை]]யை அதிகளவில் கொண்டுள்ளது. Niokolo-Koba National Park இலுள்ள Gambia River ஐ இந்தப் படம் காட்டுகின்றது.]]
'''சூழல் மண்டலம்சூழ்நிலைமண்டலம்''' (ecosystem) என்பது, ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள உயிரற்ற [[இயற்பியல்]] கூறுகளுடன் ஒருமித்துச் செயற்படும் எல்லாத் [[தாவரம்|தாவரங்கள்]], [[விலங்கு]]கள், [[பூஞ்சை]]கள், [[நுண்ணுயிர்]]கள் ஆகியவற்றை உள்ளடக்கிய [[உயிரினம்|உயிரினங்களையும்]] இணைத்த ஒரு இயற்கை அலகு ஆகும்.
 
1930 ஆம் ஆண்டில் [[ரோய் கிளஃபாம்]] (Roy Clapham) என்பவர், சூழலின் [[இயற்பியல்]] மற்றும் [[உயிரியல்]] கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் கருதும்போது பயன்படுத்துவதற்காக ''சூழல் மண்டலம்சூழ்நிலைமண்டலம்'' என்பதற்குச் சரியான ''ecosystem'' என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். பின்னர் 1935 இல் [[ஆர்தர் டான்ஸ்லே]] (Arthur Tansley) என்னும் பிரித்தானியச் [[சூழலியலாளர்]], இச் சொல்லை, ஒரு குறிப்பிட்ட உயிரினத் தொகுதிக்கும், அவை வாழும் [[சூழல்|சூழலுக்கும்]] இடையே உருவாக்கப்பட்ட ஒரு ஊடுதொடர்பு முறைமையைக் (interactive system) குறிக்கப் பயன்படுத்தினார்.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் உயிருள்ள [[இனம் (உயிரியல்)|இனங்களும்]], உயிரற்ற இயற்பியல் கூறுகளும், அவற்றிற்கிடையிலான இடைவினைகளும் இணைந்து சூழல் மண்டலம் எனப்படும்.
 
[[உயிரினம்|உயிரினங்கள்]] அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே ''சூழ்நிலைமண்டலம்'' என்னும் கருத்துருவின் அடிப்படையாகும்.
1930 ஆம் ஆண்டில் [[ரோய் கிளஃபாம்]] (Roy Clapham) என்பவர், சூழலின் [[இயற்பியல்]] மற்றும் [[உயிரியல்]] கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் கருதும்போது பயன்படுத்துவதற்காக ''சூழல் மண்டலம்'' என்பதற்குச் சரியான ''ecosystem'' என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். பின்னர் 1935 இல் [[ஆர்தர் டான்ஸ்லே]] (Arthur Tansley) என்னும் பிரித்தானியச் [[சூழலியலாளர்]], இச் சொல்லை, ஒரு குறிப்பிட்ட உயிரினத் தொகுதிக்கும், அவை வாழும் [[சூழல்|சூழலுக்கும்]] இடையே உருவாக்கப்பட்ட ஒரு ஊடுதொடர்பு முறைமையைக் (interactive system) குறிக்கப் பயன்படுத்தினார்.
 
[[உயிரினம்|உயிரினங்கள்]] அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே ''சூழல் மண்டலம்'' என்னும் கருத்துருவின் அடிப்படையாகும். சூழல் மண்டலங்களைசூழ்நிலைமண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழல் மண்டலசூழ்நிலைமண்டல அடிப்படையில் விபரிக்க முடியும். எனவே எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு [[மனிதச் சூழ்நிலைமண்டலம்|மனிதச் சூழ்நிலைமண்டலமாக]] விளக்க முடியும்.
 
எடுத்துக்காட்டுகள் ==
==சூழல் மண்டல அமைப்பு ==
சூழல் மண்டலம் உயிர்க் காரணிகள் மற்றும் உயிரற்ற காரணிகள் என்பவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
 
===உயிர்க் காரணிகள்===
சூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பின்றி வாழ இயலாது. ஒவ்வொரு [[விலங்கு]]ம் தான் வாழும் இடத்தில் இருக்கும் மற்ற உயிரினங்களை [[உணவு|உணவாகக்]] கொண்டு வாழ்கின்றன. நுகர்வோராக இருக்கும் உயிரினங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களான பச்சைத் தாவரங்களைச் சார்ந்துள்ளன. அதேவேளை [[பூச்சி]]கள், [[பறவை]]கள் போன்ற விலங்குகளின் துணையைக் கொண்டு சில தாவரங்களில் [[மகரந்தச் சேர்க்கை]], [[வித்து]]க்கள் பரம்பல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.
 
===உயிரற்ற காரணிகள்===
[[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்தில்]] இருக்கும் அனைத்து உயிரினங்களும், தமது உயிர்வாழ்வுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உயிரற்ற காரணிகளில் சார்ந்திருக்கின்றன. உயிரற்ற காரணிகளாவன:
* [[சூரிய ஆற்றல்]]
* [[வெப்பம் (இயற்பியல்)|வெப்பம்]]
* [[வாயு]]க்கள்
* [[நீர்]]
* [[மண்]]
* [[தனிமம்|தனிமங்கள்]]
 
==சூழல் மண்டலச் செயல்பாடுகள்==
தாவரங்கள் தாங்களே தங்களுடைய [[உணவு|உணவினை]] உருவாக்கிக்கொள்ளக் கூடியவையாக இருக்கின்றன. ஆயினும் அவை உணவை உருவாக்க [[மூலப் பொருள்|மூலப் பொருட்களான]] [[நீர்]], [[ஒளி]] [[காபனீரொக்சைட்டு]] மற்றும் [[கனிமம்|தாது உப்புக்கள்]] போன்ற உயிரற்ற காரணிகளையே முழுவதும் சார்ந்துள்ளன.
விலங்குகள், தாவரங்கள் இறக்கின்ற பொழுது அவைகளின் [[உடல்]]கள் [[நுண்ணுயிர்]]களினால் சிதைமாற்றத்திற்கு (decomposition) உட்படுத்தப்படும்போது, [[கரிமச் சேர்வை|கனிமச் சேர்வை]]களாக மாற்றப்படும். இத்தகைய கனிமச் சேர்வைகள் தாவரங்கள் தமது உணவைத் தயாரித்துக் கொள்வதற்கு உதவுகின்றது.
இவ்வாறு உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் இடையே ''விரைவாக மாறுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமநிலை''' இடம் பெறுகிறது. இத்தகைய அமைப்பு முறையே சூழல் மண்டலம் அல்லது ''சூழல் முறை'' ஆகும்.
 
==சூழ்நிலைமண்டலங்களுக்கான எடுத்துக்காட்டுகள்==:
 
* [[நீர்சார் சூழ்நிலைமண்டலம்]]
வரி 42 ⟶ 24:
* [[நகர்ப்புறச் சூழ்நிலைமண்டலம்]]
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
 
==மேற்கோள்கள்==
 
{{Reflist}}
 
 
[[பகுப்பு:சூழ்நிலைமண்டலங்கள்]]
 
[[af:Ekostelsel]]
[[ar:نظام بيئي]]
[[an:Ecosistema]]
[[ar:نظام بيئي]]
[[az:Ekosistem]]
[[bg:Екосистема]]
[[bn:বাস্তুসংস্থান]]
[[br:Trevreizhad]]
[[zh-min-nan:Seng-thài-hē]]
[[bg:Екосистема]]
[[bs:Ekosistem]]
[[br:Trevreizhad]]
[[ca:Ecosistema]]
[[cs:Ekosystém]]
வரி 60 ⟶ 46:
[[da:Økosystem]]
[[de:Ökosystem]]
[[en:Ecosystem]]
[[et:Ökosüsteem]]
[[el:Οικοσύστημα]]
[[esen:EcosistemaEcosystem]]
[[eo:Ekologia sistemo]]
[[es:Ecosistema]]
[[et:Ökosüsteem]]
[[eu:Ekosistema]]
[[fa:اکوسیستم]]
[[fi:Ekosysteemi]]
[[fr:Écosystème]]
[[fy:Ekosysteem]]
[[gl:Ecosistema]]
[[he:מערכת אקולוגית]]
[[ko:생태계]]
[[hy:Էկոհամակարգ]]
[[hi:पारिस्थितिक तंत्र]]
[[hr:Ekosustav]]
[[ioht:BiocirkumaroEkosistèm]]
[[hu:Ökoszisztéma]]
[[hy:Էկոհամակարգ]]
[[id:Ekosistem]]
[[io:Biocirkumaro]]
[[is:Vistkerfi]]
[[it:Ecosistema]]
[[ja:生態系]]
[[he:מערכת אקולוגית]]
[[jv:Ékosistem]]
[[kn:ಪರಿಸರ ವ್ಯವಸ್ಥೆ]]
[[ka:ეკოსისტემა]]
[[kk:Экологиялық жүйе]]
[[km:និវេសនប្រព័ន្ធ]]
[[ht:Ekosistèm]]
[[kn:ಪರಿಸರ ವ್ಯವಸ್ಥೆ]]
[[ko:생태계]]
[[la:Oecosystema]]
[[lv:Ekosistēma]]
[[lb:Ecosystem]]
[[lt:Ekosistema]]
[[hulv:ÖkoszisztémaEkosistēma]]
[[mk:Екосистем]]
[[ml:ആവാസവ്യവസ്ഥ]]
[[ms:Ekosistem]]
[[my:ဂေဟစနစ်]]
[[ne:पारिस्थितिक प्रणाली]]
[[nl:Ecosysteem]]
[[nn:Økosystem]]
[[ne:पारिस्थितिक प्रणाली]]
[[ja:生態系]]
[[no:Økosystem]]
[[nn:Økosystem]]
[[oc:Ecosistèma]]
[[pap:Ekosystema Natural]]
[[km:និវេសនប្រព័ន្ធ]]
[[pl:Ekosystem]]
[[pt:Ecossistema]]
வரி 106 ⟶ 93:
[[ru:Экосистема]]
[[sa:पर्यावरणव्यवस्था]]
[[stq:Ökosystem]]
[[sq:Ekosistemi]]
[[si:පරිසර පද්ධති]]
[[simple:Ecosystem]]
[[sk:Ekosystém]]
[[sl:Ekosistem]]
[[sq:Ekosistemi]]
[[sr:Екосистем]]
[[fistq:EkosysteemiÖkosystem]]
[[sv:Ekologi#Ekosystem]]
[[tl:Ekosistema]]
[[tt:Экосистема]]
[[te:పర్యావరణ వ్యవస్థ]]
[[th:ระบบนิเวศ]]
[[tl:Ekosistema]]
[[tr:Ekosistem]]
[[tt:Экосистема]]
[[uk:Екосистема]]
[[vi:Hệ sinh thái]]
[[zh-yue:生態系統]]
[[zh:生态系统]]
[[zh-min-nan:Seng-thài-hē]]
[[zh-yue:生態系統]]
"https://ta.wikipedia.org/wiki/சூழல்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது