கடனீர் இடுக்கேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sognefjord, Norway.jpg|thumb|right|உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடனீர் இடுக்கேரி, சோக்னஃபியோர்ட், [[நோர்வே]]]]
[[புவியியல்]] அடிப்படையில், '''கடனீர் இடுக்கேரி''' (''fjord'', ஃபியோர்ட்) அல்லது இடுக்கேரி, அல்லது மலையிடைக் கடல் எனப்படுவது [[பனியாறு|பனியாற்றுப்]] படிமங்கள் காரணமாக உருவாகும் நீளமான, ஒடுங்கிய, ஆழமான [[பள்ளத்தாக்கு]]களில் [[கடல்]] நீரானது உட்புகுந்து இரு மருங்கும் மலைகளாலான [[நிலம்|நிலப்]] பகுதியால் சூழப்பட்ட [[நீர்நிலை]]யைக் கொண்டிருப்பதாகும். இந்த [[நீர்|நீரானது]] ஒரு இடத்தில் கடலுடன் தொடர்பு கொண்டதாகவே காணப்படும். அப்பகுதி ''இடுக்கேரியின் வாசல்'' அல்லது ''மலையிடைக் கடல் நுழைவழி'' என அழைக்கப்படும்.

இவ்வகையான இடுக்கேரிகள் [[வடக்கு]] நோக்கி [[நோர்வே]], [[கிறீன்லாந்து]] நாடுகளிலும், [[மேற்கு]]ப் புறத்தில் [[கனடா]], [[அமெரிக்கா]]வின் [[அலாஸ்கா]] பகுதியிலும், [[தெற்கு]] நோக்கி [[நியூசிலாந்து]], [[சிலி]] நாடுகளிலும் காணப்படுகின்றன<ref>[http://www.wisegeek.com/what-is-a-fjord.htm]</ref>. நோர்வேயின் முழு கரையோரப் பகுதியும், கிறீன்லாந்தின் தீவுகள் அதிகளவில் இவ்வகையான இடுக்கேரிகளைக் கொண்டிருக்கின்றன<ref>{{cite book|title=Fjords: Processes and Products |first=James P. M. |last=Syvitsky |first2= David C. |last2=Burrell |first3=Jens M. |last3=Skei |pages=46–49 |year=1987 |location=New York |publisher=[[Springer Science+Business Media|Springer]] |isbn=0-387-96342-1 |quote=The NE coast, from Victoria Fjord to the Scoresby Sund fjord complex ..., has approximately 50 major fjords, some of them the world's largest and deepest. ... The SE coast, from Scoresby Sund to Kap Farvel ..., has approximately 100 fjords. }}</ref>.
 
இரு மருங்கிலும் உள்ள நிலப் பகுதியானது, பொதுவாக ஆழமான செங்குத்துப் [[பாறை]]கள் அல்லது [[மலை]]களாகக் காணப்படும். பனியாற்றுப் படிமங்கள் உருகியோடும்போது, ஏற்படும் மேலதிக அமுக்கத்தினால், கீழே கடலரிப்பு, அல்லது [[மண்ணரிப்பு]] அதிகமாக நிகழ்ந்து குறிப்பிட்ட இடம் கடலை விட ஆழமானதாகவும் வர நேரிடும். பொதுவான இடுக்கேரிகள் அனைத்தும் அருகிலுள்ள கடலை விட ஆழமானதாகவே இருக்கும். [[நோர்வே]]யிலுள்ள சோக்னஃபியோர்ட் இடுக்கேரி கடல்மட்டத்திலிருந்து 1,300 m (4,265 ft) ஆழம்வரை செல்கின்றது.
வரி 6 ⟶ 8:
இடுக்கேரி என்னும் பதமானது [[ஸ்கான்டினாவியா]]வில் பயன்படுத்தப்படும்போது ஆங்கிலத்திலிருந்து சிறிது மாறுபட்ட பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீளமான, ஒடுங்கிய [[நன்னீர்]] கொண்ட [[ஏரி]]களும் கூட சில சமயம் இடுக்கேரிகள் என அழைக்கப்படுவதுண்டு<ref>[http://en.wikipedia.org/wiki/Fjord#Scandinavian_usage]</ref>.
 
[[படிமம்:PanoHardangerfjorden1.jpg|600px|thumb|center|[[நோர்வே]]யின் [[ஓர்டலாந்து]] மாவட்டத்தில் ஹர்டாங்கர்பியோர்ட் இடுக்கேரி]]
 
== அடிக்குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடனீர்_இடுக்கேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது