நாட்குறிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: jv:Cathetan padinan
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:ഡയറിക്കുറിപ്പുകൾ; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 7:
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் [[நாட்காட்டி|நாட்காட்டிக்கு]] நிகராக பஞ்சாங்க குறிப்பு, நல்ல நேரம், ராசிபலன், திதிகள், நட்சத்திரபலன், சந்திராஷ்டம தினம், சுபமுகூர்த்த தினங்கள் என 365 பக்கங்களிலும் எளியமுறை விளக்கங்களும், நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் பொன்மொழிகள் குறிபிடப்பட்டு இருக்கும்.
 
== அன்பளிப்புகள் ==
பெரிய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு அன்று நாட்குறிப்பு அன்பளிப்பாக வழங்குவது வழக்கம்.
 
== தயாரிப்பு ==
புத்தாண்டு பிறப்பின்போது, நாட்காட்டிக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் வாங்க நினைப்பது நாட்குறிப்புகள்தான். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆண்டுதோறும் மனதை ஈர்க்கும் அட்டைப்படங்கள், புதுப்புது வடிவங்களுடன் பல வகைகளில் நாட்குறிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
இதனால் மக்களுக்கு அச்சகங்களில் நிரந்தர வேலை கிடைக்கின்றது.
 
வரிசை 36:
[[ko:일기]]
[[lt:Dienoraštis]]
[[ml:ഡയറിക്കുറിപ്പുകൾ]]
[[ms:Diari]]
[[nl:Dagboek (persoonlijk)]]
"https://ta.wikipedia.org/wiki/நாட்குறிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது