காவலூர் ராசதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''காவலூர் ராசதுரை''' (பி. [[ஊர்காவற்றுறை]], [[யாழ்ப்பாணம்]]) [[இலங்கை வானொலி|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடுள்ளவர்.
 
==வானொலியில்==
'கலைக்கோலம்' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியை இலங்கை வானோலியில் மிகச்சிறப்பாக தயாரித்து வழங்கி, கலை, இலக்கியம் சம்பந்தமான தரமான விமர்சனப்போக்கை உருவாக்க காரணமாக அமைந்தவர். விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாகவேனும்மூலமாக நமதுஈழத்து மெல்லிசைப்பாடல்களை[[மெல்லிசைப்பாடல்]]களை அரங்கேற்றியவர்.
 
==எழுத்துத்துறை==
''தேவ கிருபையை முன்னிட்டு வாழும்'' என்ற சிறுகதை [[இலங்கை]]யில் தமிழ்க் கல்விப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுகதை [[இந்தி]]யில் மொழி பெயர்க்கப்பட்டு ''தர்மயுக்'' என்ற இதழில் வெளியாகியது.
''குழந்தை ஒரு தெய்வம்'' (1961), ''வீடு யாருக்கு?'' (1972), ''ஒரு வகை உறவு'' (1976) என்பன நூலுருவில் வெளியாகின. தவிர விளம்பரக்கலையில் மிகுந்த பரிச்சயம் மிக்க காவலூர் ராசதுரையின் விளம்பரக்கலை தொடர்பான நூலும் வெளிவந்துள்ளது. ''பொன்மணி'' திரைப்படத் தயாரிப்பில் இவரது பங்கு கனதியானதாகும்.
 
[[சுதந்திரன்]], [[வீரகேசரி]], [[தினகரன்]] ஆகிய பத்திரிகைகளில் எழுதி தமது ஆற்றல்களை விரிவுபடுத்திக் கொண்டார். தீவிர வாசிப்புப் பழக்கத்தினால் ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார். [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க]]த்தில் இணைந்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.
புலம் பெயர்ந்து தற்போது சிட்னியில் வாழ்ந்து வருகிறார். இவரது புதல்வர் நவீனன் ராசதுரையும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
 
==நாடகத் துறை==
இவரது படைப்புகள் நாடகமாக, தொலைக்காட்சி நாடகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.''காலங்கள்'' என்ற தொலைக்காட்சி நாடகம் இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டது. ''வீடு யாருக்கு?'' என்ற புதினம் மேடை நாடகமாகியுள்ளது.
 
==திரைப்படத் துறை==
[[பொன்மணி]] என்ற இலங்கைத் திரைப்படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது அதன் நிர்வாகத் தயாரிப்பாளருமாவார். யாழ்ப்பாணத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலித்த இத்திரைப்படம் பல விமரிசகர்களால் விமரிசிக்கப்பட்டது.
 
[[யுனிசெப்]] நிறுவனத்திலும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் பின்னாளில் சொந்தமாக ''வசீகரா'' என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தையும் [[கொழும்பு|கொழும்பில்]] நிறுவினார். புலம் பெயர்ந்து தற்போது [[சிட்னி]]யில் வாழ்ந்து வருகிறார். இவரது புதல்வர் [[நவீனன் ராசதுரை]]யும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
 
 
==வெளியிடப்பட்ட நூற்கள்==
* ''குழந்தை ஒரு தெய்வம்'' (சிறுகதைத் தொகுதி, [[1961]])
* ''வீடு யாருக்கு?'' (புதினம், [[1972]])
* ''ஒரு வகை உறவு'' (சிறுகதைத் தொகுதி, [[1976]])
* ''விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்''
* ''A Prophet Unhonoured'' (ஆங்கிலச் சிறுகதைகள்)
 
== நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காவலூர்_ராசதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது