ஹேபர் செயல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
உரை திருத்தம் - மயூரநாதன் சரி பார்ர்க வேண்டுகிறேன்
வரிசை 1:
'''ஹேபர் செயல்முறை''' (Haber Process) அல்லது '''ஹேபர்-பொஸ்ச் செயல்முறை''' என்பது, [[நைதரசன்|நைதரசனும்]] (நைட்ரஜன்), [[ஐதரசன்|ஐதரசனும்]] (ஹைட்ரஜன்) சேர்ந்து [[அமோனியா]] உருவாகும் தாக்கத்தைக்வேதியியல் வினையைக் குறிக்கும்.
 
நைதரசன் [[வளிமம்|வளிமமும்]] (N<sub>2</sub>), ஐதரசன் வளிமமும் (H<sub>2</sub>) [[இரும்பு|இரும்பை]] [[ஊக்கி (வேதியியல்)|வினை ஊக்கி]]யின்யாகப் (catalyst) (Fe<sup>3+</sup>) முன்பயன்படுத்தி தாக்கமுறுகின்றனவினையுறுகின்றன. [[அலுமீனியம்அலுமினிய ஆக்சைடு|அலுமினிய ஒட்சைட்டுஆக்சைடும்]]ம் (அலுமீனியம் ஒட்சைட்டும்) (Al<sub>2</sub>O<sub>3</sub>), [[பொட்டாசியம் ஒட்சைட்டுஆக்சைடு|பொட்டாசிய ஆக்சைடும்]]ம் (பொட்டாசியம் ஒட்சைட்டும்) (K<sub>2</sub>O) [[ஊக்கிமுடுக்கி]]யாகப் (promoters ஆகப்) பயன்படுகின்றன. இத்இவ் வேதியல் தாக்கம்வினை 250 வளிமண்டல அழுத்தத்திலும் (அமுக்கத்திலும்), 450-500°C வெப்பநிலையிலும் நிகழ்த்தி 10-20% விளைவைக்விளைவைப் கொடுக்கும்படிபெறுமாறு இயக்கப்படுகின்றது. நிகழ்த்தப்படுகின்றது:
 
 
வரிசை 7:
 
 
இங்கே, ΔH என்பது வெப்பத்[[வினைவெப்ப தாக்கம்ஆற்றல்]] ஆகும். ஹேபர் செயல்முறைக்கு இது 25°C வெப்பநிலையில் -92.4 kJ/[[கிலோ ஜூல்]]/[[மூல்]] at 25°C(kJ/mol) ஆகும்.
 
இச்செயல்முறை முதலில் 1908 ஆம் ஆண்டில் ஃபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் BASF என்னும் நிறுவனத்தில் பணி புரிந்தபோது, இம்முறையை வணிகரீதியில்வணிகநோக்கில் வெற்றிகரமாக ஆக்கினார். [[முதலாம் உலகப் போர்]]க் காலத்தில் ஜெர்மானியர்கள் இம் முறையைப் பயன்படுத்தி முதன் முதலாகத் தொழில் முறையில் உற்பத்தி செய்தனர்.
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹேபர்_செயல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது