மலைத் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
("[[File:Himalayas.jpg|thumb|300px|உலகிலேயே உய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சிNo edit summary
[[File:Aerial photo of the Andes.jpg|thumb|300px|நிலத்தின் மேல் உள்ள நீளமான மலைத்தொடரான அந்தீசு.]]
 
ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட [[மலை|மலைகளின்]] தொடரே '''மலைத்தொடர்''' (''mountain range'') எனப்படும். இவை இணைக்கப்பட்டிருந்தாலும் கட்டாயம் ஒரே வகைப் பாறையலோ மண்ணாலோ ஆனவை எனக் கூற முடியாது. இவை புவித்தட்டுக்களின் நகர்வாலோ அல்லது எரிமலை வெடிப்பாலோ உருவாகும். மலைத்தொடருக்குச் சிறந்த உதாரணமாக [[இமயமலை|இமயமலைத் தொடரைக்]] குறிப்பிடலாம். மலைத்தொடர்கள் நிலத்தில் மட்டுமல்லாமல் கடலின் கீழும் காணப்படும்.
 
==முக்கிய மலைத்தொடர்கள்==
1,21,017

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1215333" இருந்து மீள்விக்கப்பட்டது