தொழுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
பயனர்:Trengarasu/மணல்தொட்டி-இலங்கை நகரங்கள் என்பதை பயன்படுத்தி ஆக்கம்
 
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = தொழுவை
| வகை = பிரதேச செயளாலர் பிரிவுநகரம்
| latd = 7.183
| longd = 80.60
வரிசை 24:
| பின்குறிப்புகள் =
}}
'''தொழுவை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். தொழுவை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான [[கண்டி]] நகரத்தில் இருந்து [[தென்மேற்கு]]த் திசையில் அமைந்துள்ளது. தொழுவை இலங்கையி நீளமான ஆறான [[மகாவலி கங்கை]]யின் கரையில் அமைந்துள்ளது. மேலும் [[கமபளை]]க் கண்டி இடையிலான மாற்றுப்பாதையூடாக அமைந்துள்ளது.
 
==புவியியலும் காலநிலையும்==
வரிசை 105:
 
==கைத்தொழில்==
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர்,தேயிலைப் பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. மணல் அகழ்வும் முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தொழுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது