விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎60ஆம் இடம் முக்கியமா அல்லது ஆழம் முக்கியமா?: = =விளக்கங்களுக்கு நன்றி.மயூரநாதன்! மாதம் ஒரு புது...
வரிசை 71:
://விக்சனரியில் பங்களிப்பதிலிருந்து விலகிக் கொள்கிறேன்!//உங்களின் குறிப்புகள் நெருடலாக உள்ளது. இது எனது வேண்டுகோள். </s> அக்குறிப்புகளை நீக்கி, விக்சனரியில் பங்களிக்க வந்தமைக்கு நன்றி.மதனா!--[[User:தகவலுழவன்|<b><font color = "black">த</font><font color = "blue">♥</font> <font color = "black">உழவன்</font> ]]</b>[[User talk:தகவலுழவன்#top|<span class="signature-talk">'''<sup>+<small><font color = "grey">உரை..</font></small></sup>'''</span>]] 04:38, 21 செப்டெம்பர் 2012 (UTC)
:'''தென்காசியாரே!''' உங்களால் தான் இரவியின் மேலாண்மையை நானும் சிறது கற்றுக் கொண்டேன். நன்றி.மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.--[[User:தகவலுழவன்|<b><font color = "black">த</font><font color = "blue">♥</font> <font color = "black">உழவன்</font> ]]</b>[[User talk:தகவலுழவன்#top|<span class="signature-talk">'''<sup>+<small><font color = "grey">உரை..</font></small></sup>'''</span>]] 05:57, 13 செப்டெம்பர் 2012 (UTC)
===ஆழம், கட்டுரை எண்ணிக்கை===
 
சுந்தரும், இரவியும் மிகவும் தெளிவாக ஆழம், கட்டுரை எண்ணிக்கை என்பன தொடர்பான விளக்கங்களை முன்வைத்துள்ளனர். இவற்றுக்கும் மேல் விளக்கங்கள் தேவைப்படா. எனினும் என்னுடைய சில கருத்துக்களையும் முன்வைக்கலாம் என எண்ணுகிறேன். பொதுவாகத் தர அளவீடுகள் என்ன நோக்கத்தையும், சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டனவோ அத்தகைய நிலைமைகளில் தான் அவ்வாறான தர அளவீடுகளுக்குச் சரியான பொருள் இருக்கும். விக்கிப்பீடியாக்களைப் பொறுத்தவரை அவை மக்களுக்குப் பயன்படக்கூடிய தரமுள்ள விடயங்களைத் தரும் வகையில் இயல்பாக வளரும் நிலையில் தான் தர அளவீடுகள் பொருள் கொண்டவையாக இருப்பதாகக் கொள்ள முடியும்.
 
வரிசை 85:
 
என்பவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அளவுக்கு அதிகமான குறுங் கட்டுரைகளைத் தவிர்ப்பது நல்லது. --- [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 05:21, 21 செப்டெம்பர் 2012 (UTC)
*விளக்கமான தங்களது கருத்துக்களுக்கு நன்றி.மயூரநாதன்! மாதம் ஒரு முறை கூட்டு முயற்சியிலே, ஒரு புதுக்கட்டுரையை முன்னிலைப்படுத்தி உருவாக்கினால் நன்றாக இருக்கும். அதனால் பெருங்கட்டுரைகளும் கூடும்.மாதம் ஒரு கட்டுரை என்பதை, பின்பு அதிகபடுத்தலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், நேரமின்மையால் தான் பலர் குறுங்கட்டுரையை உருவாக்குகின்றனர். புதுபெருங்கட்டுரையில், ஓரிரு வரிகள் அனைவரும் எழுதினால் கூட, அப்புதுக்கட்டுரை சிறப்பாக அமையும் என்றே எண்ணுகிறேன்.அதனால், தரவுப்புள்ளிகளும் அதிகமாகும் அல்லவா?--[[User:தகவலுழவன்|<b><font color = "black">த</font><font color = "blue">♥</font> <font color = "black">உழவன்</font> ]]</b>[[User talk:தகவலுழவன்#top|<span class="signature-talk">'''<sup>+<small><font color = "grey">உரை..</font></small></sup>'''</span>]] 05:47, 21 செப்டெம்பர் 2012 (UTC)
 
== இவற்றையும் பார்க்க ==