பேச்சு:இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 77:
 
நடுநிலை என்பது நீங்கள் இடக்குமுடக்காகக் கேள்வி கேட்டுவிட்டு அதனை அப்படியே விட்டுவிடுவதல்ல. கேள்வி இருந்தால், அது தொடர்பானவர்கள் அளிக்கும் பதிலையும் இணைத்தாக வேண்டும். அப்போதுதானே நடுநிலை? மாறாக, நீங்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பீர்களாம்; மற்றவர்கள் பதிலளித்தால் அதனைப் பற்றிச் சிறிதும் கணக்கெடுக்க மாட்டீர்களாம். இதுதானா நடுநிலைமை?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 08:20, 21 செப்டெம்பர் 2012 (UTC)
 
உண்மையை சொல்வதென்றால், ஆங்கில விக்கியில் இருக்கும் பிழையான கட்டுரைகளை தமிழாக்கம் செய்வது நடு நிலையா?? அதேவேளை ஆங்கில விக்கியில் திருத்தம் செய்யபட்ட பின்னும் அந்த பிழை திருத்தாமல் தமிழ் விக்கியில் தொடர்வது நடு நிலையா?? விமர்சனங்கள் வைப்பது தவறு என்று சொல்வது நடிநிலையா?? தேவை அற்ற பிரச்சனைகளை தேவைக்கு ஏற்றால் போல் உருவாக்குவது நடுநிலையா?? அதிகாரம் கையில் இருக்கின்றன என்பதனால் அதிகார துர்பிரயோகம் செய்வது நடு நிலையா?? பிழையான கருத்துகளை முன்வைத்து தமிழ் மக்களை முட்டாள் ஆக்குவது தமிழ் விக்கியின் நடுநிலையா?? என்னை நாளைய தினமே விக்கியில் இருந்து நீக்குவது நடு நிலையா?? எது நடு நிலை?? நடு நிலை என்பது பயனர்களை மட்டும் இல்லை அந்த கட்டுரையை வாசிக்கும் நேயர்களின் கருத்தை இணைத்துத்தான் நடு நிலையை பெற முடியும்!! அதிகாரத்தை வைத்து நடு நிலையை பெற முடியாது!!! --சிவம் 09:01, 21 செப்டெம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இந்து_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இந்து சமயம்" page.