அசோக் குமார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

290 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
சி 122.174.85.170 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1216039 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 43:
==இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்==
இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. [[பாபநாசம் சிவன்]] பாடல்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன:
* ''பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்'' (தியாகராஜ பாகவதர்)
* ''உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ'' (ராகம்: [[பைரவி]], தாளம்: [[ஆதி தாளம்|ஆதி]], தியாகராஜ பாகவதர்)
* ''சத்வகுண போதன்'' (ராகம்: [[ஜோன்புரி]], தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
* ''மனமேநீ ஈசன் நாமத்தை'' (ராகம்: [[குந்தவராளி]], தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
* ''தியானமே எனது மனது நிறைந்தது'' (ராகம்: காப்பி, தாள: ஆதி, தியாகராஜ பாகவதர்)
 
==வெளியிணைப்புகள்==
1,27,317

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1216053" இருந்து மீள்விக்கப்பட்டது