அசோக் குமார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கதை தமிழாக்கம்
வரிசை 29:
 
{{கதைச்சுருக்கம்}}
யுத்தகளம்போர்க்களம் சென்று வெற்றி விஜயனாகவீரனாக வந்த தனது மகன் குணாளனை (''தியாகராஜ பாகவதர்''), தன் இளையாளான திஷ்யரக்ஷிதைக்குதிசியரட்சதைக்கு (''கண்ணாம்பா'') அறிமுகப்படுத்தினார் அசோகர் (''வி. நாகையா''). அப்பால் அவனுக்கு சீக்கிரமேவிரைவாகவே யுவராஜ பட்டாபிஷேகம்பட்டாபிசேகம் செய்யவும் நினைத்தார்.
 
இந்த மகிழ்ச்சிச் செய்தியை தன் காதலி காஞ்சனமாலாவிடம் (''டி. வி. குமுதினி'') தெரிவித்தான் குணாளன். அதை ஒட்டுக்கேட்ட திஷ்யரக்ஷதையின்திசியரட்சதையின் தோழி பிரமீளா (டி. ஏ. மதுரம்) ஆத்திரங் கொண்டு யுவராஜ்ய பட்டாபிஷேகம் நடக்காதவாறு செய்துவிடவேண்டுமென முயற்சித்தாள். ஆயினும் யுவராஜரதுகுணாளனின் பட்டாபிஷேகம் நடக்காது நிறகவில்லை. அந்த பட்டாபிஷேகத்தின் போது, திஷ்யரக்ஷதைதிசியரட்சதை குணாளன் நெற்றியில் திலகமிட்டாள். அவனது ஸ்பரிசம் பட்டதும் தன்னையுமறியாமல் அவன்மீது காதல் கொண்டாள். அன்றிரவு காஞ்சனமாலையும் குணாளனும் உல்லாசமாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவர்களது காதல் பாட்டு திஷ்யரக்ஷதையின்திசியரட்சதையின் காமத்தீயை நன்றாகக் கிளறிவிட்டுவிட்டது.
 
மறுநாள் தன் தந்தையின் விருப்பப்படி குணாளன் திஷ்யரக்ஷதையின்திசியரட்சதையின் முன் பாடினான். அவன் பாடிக்கொண்டிருக்கும் போதே, அசோகர் மந்திரியின் அழைப்பிற்கிணங்க, வேலையாக வெளியே சென்றார். இதுதான் சமயம் என்று குணாளனைத் தன் இச்சைக்கு இசையத் தூண்டினாள் இளையராணி. குணாளன் மறுத்தான். இளையராணி வெகுண்டாள். அசோகர் வந்தார். குணாளன் மீது வீண்பழிசுமத்தினாள்வீண் திஷ்யரக்ஷதைபழி சுமத்தினாள் திசியரட்சதை.
 
குணாளன் தேசப்ரஷ்டனானான்நாடுகடத்தப்பட்டான். கர்ப்பவதியான காஞ்சனமாலாவையும் வெளியில் துரத்தினாள். குணாளனின் இரு கண்களையும் பிடுங்கச் செய்து வெளியில் துரத்தினாள். கண்ணற்ற குணாளனும், திக்கற்ற காஞ்சனமாலையும் ஒரு கிராமத்தில் சந்தித்து அங்கு கொஞ்ச நாள் தங்க, காஞ்சனமாலைக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அங்கிருந்து குழந்தையுடன் ஊரூராக பிச்சை யெடுத்துப் போய்க் கொண்டிருக்க, திடீரென்று குழந்தை இறந்து விடுகின்றது.
 
இதற்கிடையே மகனின் பிரிவாற்றாமையினால் மனம் நொந்து தேக அசௌக்கியமடைந்துசுகவீனமடைந்து, அரச வைத்தியர்வருத்துவர் சொற்படி, ஸ்வர்ணகிரியில்சுவர்ணகிரியில் திஷ்யரக்ஷதையுடன்திசியரட்சதையுடன் வந்திருந்த அசோகர், பாட்டுப்பாடி பிச்சையெடுத்துத் திரிந்த குணாளனின் குரலைக் கேட்டு, அவர்களை வரவழைத்து உணமைஉண்மை அறிந்தார். திஷ்யரக்ஷதைதிசியரட்சதை விஷமருந்திநஞ்சருந்தி மாண்டாள்.
 
பௌத்தபிக்கு உபகுப்தாச்சாரியாரின் (கே. மகாதேவய்யர்) உதவியால் பகவான் [[கௌதம புத்தர்|புத்தரின்]] சந்நிதானத்தில் குணாளனின் இழந்த கண்கள் இரண்டையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/அசோக்_குமார்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது