புளோரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
{{Elementbox_footer | color1=#ffff99 | color2=green }}
 
'''புளோரின்'''(Flourine) அல்லது '''புளூரின்''' என்னும் [[தனிமம்]] '''F''' என்னும் குறியெழுத்தைக் கொண்டது. இதன் [[அணுவெண்]] 9. தனி அணுவாக இருக்கும் பொழுது ஃவுளூரின்புளூரின் ஒற்றை இயைனி (வலுவளவு, valency) தன்மை உடையது. இதுவே தனிமங்கள் யாவற்றினும் அதிக வேதியியல் இயைபுத் தன்மை (chemical reativity) கொண்டதும், அதிக எதிர்மின்னி பிணைப்பீர்ப்பும் (electronetativity) கொண்ட தனிமம். தனித் தூய்மையான வடிவில் ஃவுளூரின்புளூரின் அணுக்கள் நச்சுத்தன்மை உடைய [[வளிமம்]]. இது வெளிர் பசும்-மஞ்சள் நிறத்தில் இருக்கும். இயல்பான நிலையில் இது ஈரண்டு மூலக்கூறாக இருக்கும். இதன் [[வேதியியல்]] குறியீடு F<sub>2</sub>. மற்ற [[ஹாலஜன்]]களைப் போலவே ஃவுளூரின்புளூரின் மூலக்கூறும் மிகவும் தீங்கிழைக்ககூடியது. இது மேனியில் பட்டால் தோலானது வேதியியல் எரிப்புக்கு உள்ளாகும்.
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புளோரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது