போர்வை (தமிழ்நாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
==செங்கணான் போர்==
:[[சேரமான் கணைக்கால் இரும்பொறை]] என்னும் சேர மன்னன் [[சோழன் செங்கணான்|சோழன் செங்கணானொடு]] [[போர்வை (ஊர்)|திருப்போர்ப்புறம்]] என்னும் ஊரில் போரிட்டபோது பற்றுக்கோட்பட்டுக் [[குடவாயிற் கோட்டம்|குடவாயிற்கோட்டத்துச்]] சிறையில் கிடந்து, தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு ஒன்று புறநானூற்றில் உள்ளது.<ref>[[சேரமான் கணைக்கால் இரும்பொறை]] பாடியது புறநானூறு 74</ref> <ref>[http://www.tamilvu.org/slet/l1281/l1281pd2.jsp?bookid=28&page=342 இந்தத் திருப்போர்புறம் தஞ்சை மாட்டத்திலுள்ள 'கோவிலடி' என்னும் ஊர் என்றும். இவ்வூர் கல்வெட்டுகளில் 'திருப்பேர்த் திருப்புறம்' என்று குறிப்பிடப்படுவதாகவும் கூறுகின்றனர்.]</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/போர்வை_(தமிழ்நாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது